09.01.2012 மாலை கோவை மண்டல பஞ்சாலைதொழிலாளர்சங்கம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிளை சார்பாக காளையார்கோவில் தேரடித் திடலில் அணுவுலை எதிர்ப்பு மற்றும் முல்லைப்பெரியாரின் தமிழக உரிமையை நிலைநாட்டக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆலையின் கிளைச்செயலர் தோழர் இராதாகிருஷ்ணன் தலைமையில் தோழர்கள் ஆனந்த், சரவணன், அயூப்கான் மற்றும் நாகராசன் ஆகியோர் உரையாற்றினர் இப்பகுதியில் நமது அமைப்பின் நிகழ்சி புதிது குறிப்பாக சிபிஎம்மின் ரெட்டை வேடத்தை அம்பலப்படுத்தி பேசியது 200க்கும்மேல் கூடியிருந்த மக்களின் ஆதரவை பெற்றது, நிகழ்ச்சி முடிவில் பலர் இவ்விசயத்தைப்பற்றி சரியாக பேசியது நீங்கள் தான் எனக்கூரி பாராட்டினர்.
தோழமையுடன்
நாகராசன்.
Filed under: atomic power,atomic reactor,அணுஉலை,அணுசக்தி,அரசியல்,அரசியல்வாதிகள்,செய்திகள்,நாட்டு நடப்புகள் குறிச்சொற்கள்: | atomic energy,அணு உலை,அணு சக்தி,அரசியல்,காளையார் கோவில்,கூடங்குளம்,முல்லைப்பெரியார்,dam 999,mullai periyaru dam














NMH writer
மாவோ வின் வரலாறு அறிய
கலகம்
சர்வதேசியவாதிகள்
சூப்பர்லிங்க்ஸ்
செங்கொடி
முகவரி
வினவு! வினைசெய்!!