அடிமை அது அல்லாவின் ஆணை:

இசுலாமியக் கோட்பாடும் கலாசாரமும் 1500 ஆண்டுகளுக்குமுன் இனக்குழுக்களின் அடிமைச் சமுதாயமாக வாழ்ந்த மக்களின் கலாசாரத்தினை கொண்டவையே. இன்றைக்கும் அது பொருந்தும் என்றோ நபி வழியில் நடக்கவேண்டும் என்றோ சொல்வது அறிவுடைமையாகாது. ஆனாலும் இசுலாமிய பிரச்சாரர்கள் ஆதாரங்களைத் திரித்தும் மறைத்தும் இசுலாம் ஒரு உயர்ந்த கலாச்சாரம் என்று புழுகி வருகின்றனர். முகம்மது நபி உட்பட இசுலாமியர்களுக்கும் அடிமைகளுக்குமான உறவுகளையும் பிரச்சாரர்களின் புழுகுகளையும் இந்நூலில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

சான்றுகளாகத் தரப்பட்டுள்ள நபி மொழிகளில் சில:
புகாரியின் நபிமொழி தொகுப்பு எண்: 2203
ஒரு பேரீச்சை மரத்தை விற்கும்போது அப்பேரீச்ச மரம் காய்த்து தரும் பலன் விற்றவருக்கா. வாங்கியவருக்கா என்று உறுதிசெய்து கொள்ளப்படாமல் விற்கப்பட்டிருந்தால் விற்றவருக்கே கனிகள் சொந்தம் என்று முகம்மது நபி கூறுகிறார்,
அக்கனிகள் போலவே அடிமை பெற்ற குழந்தையும் யாருக்குச் சொந்தம் என முன்கூட்டியே பேசப்படாவிட்டால் விற்றவருக்குச் சொந்தம் என்றும் முகம்மது நபி கூறுகிறார்,

புகாரியின் நபிமொழி தொகுப்பு எண்: 2229:
அபு ஸயீத் அவர்கள் கூறியதாவது.
நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர், அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் நாங்கள் அஸ்ல் செயலைச் செய்யலாமா? என்று கேட்டேன், அதற்கு நபியவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதை செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை ( அதாவது இதற்கு தடை இல்லை), ஆயினும் அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும், ஏனெனில் உருவாகும் என்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்,
அஸ்ல் என்பது உடவுறவு கொள்ளும் ஆண். கர்ப்பம் உண்டாகாமல் தடுக்க தன் விந்துவை கர்பப்பைக்குள் செலுத்தாமல் வெளியில் வெளியேற்றி விடும் செயலாகும்,

நபி மொழி தொகுப்பு எண்:1870 (புகாரி)
அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்துவடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் இல்லை, ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதினா புனிதமாகும், இதில் யாரேனும் ( மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால் அல்லாஹ்வுடைய மலக்குகளுடைய மற்றும் மக்கள் அனைவருமுடைய சாபம் அவன் மீது ஏற்படும், அவன் செய்த கடமையான வணக்கம் உபரியான வணக்கம் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, முஸ்லீம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே (மற்ற முஸ்லீம்கள் தரும் அடைக்கலத்திற்கு சமமானதாக கருதப்பட வேண்டியதே),,,,, விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்னை விடுதலை செய்த காப்பாளரின் அனுமதியின்றி பிறரை தன் காப்பாளராக ஆக்கிக் கொண்டால் அவன் மீதும் அல்லாஹ்வுடைய. மலக்குகளுடைய, மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகும், அவன் செய்த கடமையான வணக்கம் உபரியான வணக்கம் எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

உட்தலைப்புகள்
1. அடிமைகளும் ஆண்டைகளும்
1.1 சகோதரன் அடிமையான கதை
1.2 பிறப்பாலும் அவன் அடிமையே!
1.3 அடிமையின் பிள்ளை அடிமையா?
சகோதரனா?
1.4 ஆண்டை – அடிமை : தகுதியும்.
தராதரமும்

2. அடிமைகளின் அவலநிலைகள்,
2.1 அடிமை வியாபாரமும் அதன் புனிதமும்
2.2 பெண்ணடிமைகள் ஆண்டைகளின் காமக்
கிழத்திகள்
2.3 சரவணபவன் அண்ணாச்சிக்கு விடியல்
வெள்ளியின் சாம்பார்
2.4 கவிக்கோவின் புதுக்கவிதை
2.5 ஆணடிமையின் பாலுணர்வுக்கு இசுலாம்
காட்டும் வழி என்ன?
2.6 வளர்ப்பு பிராணியிலும் கீழானவர்களே
அடிமைகள்
3. அடிமைப்பெண்களும் பி,ஜே,யின் அற்புத
விளக்கமும்
4. அடிமையும் விடுதலையும்
4.1 அடிமையின் சொத்துக்கு வாரிசு யார்?
5. முகம்மது நபியும் அவரது அடிமைகளும்
5.1 மனைவியா? அடிமையா?
5.2 அடிமை பிலாலும் அவரின் சிறப்புகளும்
5.3 ஸைத் – அடிமையா? வளர்ப்பு மகனா?
6. அன்சாரிகள் ஆழ்வதில் என்ன குறை?

7. தொடரும் அடிமை முறைகள்
7.1 சடங்கின் புனிதம் பல்லக்கிலே மட்டும்
7.2 உள்ளம் உவக்கும் வீர விளையாட்டு
7.3 அரபு நாடுகளில் கூலி அடிமைகள்
7.4 தாலிபான்களின் அப்பழுக்கற்ற இசுலாம்

8. இசுலாமிய சுதந்திரமான பெண் சுதந்திரமா?
அடிமையா?
8.1 இராமனும் முகம்மது நபியும்
8.2 பர்தா – பாதுகாப்புத்திரையா?
அடிமைத்திரையா?
8.3 உழைப்பும் பெண்ணும்
8.4 இசுலாமும் பெண்ணுரிமைப்
போராட்டங்களும்
9. இசுலாமியக் கோட்பாட்டின் வர்கப் பார்வை
9.1 ஏழை. பணக்காரன் – அல்லா விதிக்கும்
தலைவிதி
9.2 உலகம் யாரின் உடமை?
9.3 கம்யூனிசம் தோற்றதாம், இசுலாம்வென்றதா?
9.4 ஸகாத் என்பது பிச்சையே !
9.5 அல்லாவினால் பாதுகாக்கப்பட்ட மதினாவும்
மதினாவின் மக்களும்
10. சமனிலைச் சமுதாயமா? சமனில்லாச்
சமுதாயமா?
10.1 முரண்களும் அப்துல் ரகுமானும்
10.2 முரண்கள் என்றால் என்ன?
10.3 முன்னேற்றமா? மாற்றமா?
10.4 பொருத்தமற்ற எடுத்துக்காட்டுகள்
10.5 அழித்துக்கொண்டு சமன் செய்
10.6 நிறுத்தல் அளவா? சமன் செய்யும்
தத்துவமா?
10.7 செல்வம் யார் கையில் உள்ளது?
10.8 வர்க்க அடிமையும் சாதி அடிமைதான்
10.9 மூலதனத்தின் முகவரி எது?
11. வீறு கொண்டு எழு. உடை. நொறுக்கு
12. பிரச்சாரமும் அதன் தேவையும்
13. சில கடிதங்களும் விளக்கமும்
13.1 விமர்சனக் கடிதங்கள்
13.2 இசுலாமியர்களின் விவாதம் குறித்த
பண்புகள்

மருது பாண்டியர்கள் யார்?

வெளியீடு 2

இன்றைய மறு காலனியாக்க சூழ்நிலையில் ஒரு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை நடத்தி சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமையும் வீரமிக்க போர்க்குணமும் இன்று நமக்கு தேவை. இந்த உணர்வை தரும் உந்து சக்தியாக 200 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த மருதிருவரின் காலகட்டம் உள்ளத்தையும். ஆந்த மரபை உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளத்தையும் உணர்ந்தோம். இந்த ஆவணப்படத்தை மையமாக கொண்டு எழுதுபட்டுள்ள மதிப்புரைகள், செய்திகள், விமர்சனங்களை தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவர எண்ணினோம். இந்த வெளியீடு அந்த அவசியத்தை நிறைவேற்றுவதற்காக முயற்சியாகவும் எண்ணுகிறோம்.

மருதிருவர் – தென்னிந்திய புரட்சி 1801 என்ற ஆவணப்படம் குறித்து பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள், விமர்சனங்ளின் தொகுப்பு.

விற்பனையில் இல்லை. தரவிறக்கம் செய்துகொள்ள கீழே சொடுக்கவும்

மருது சகோதரர்கள் PDF file (right clich and click save as)

லெனின்~ எதிர்காலத்திற்கான வரலாறு

சில முன்னோட்டங்களைக்கான இங்கே சொடுக்கவும்

Advertisements

16 thoughts on “எமது வெளியீடுகள்

 1. அடிமை இது அல்லாஹ்வின் ஆணை, அண்மையில் தான் படித்துமுடித்தேன். முதற்பதிப்பைவிட இரண்டாம் பதிப்பை விரிவாகவும், இலகுவாகவும் தெளிவாகவும் அமைத்திருக்கிறீர்கள். குறிப்பாக அப்துல் ரகுமானுக்கு நீங்கள் அளித்திருக்கும் பதில் பல விபரங்களை தொட்டுச்செல்கிறது. இஸ்லாதின் அடிமை முறை விடுதலை என்பது அன்றைய அரேபிய இன‌ங்களான வணிகர்கள் நாடோடிகளில், வணிகர்களின் சார்பில் நாடோடிகளை கவரவும், அடிமைகளை சுரண்டுவதை தக்கவைக்கவும் செய்யப்பட்ட தந்திரமான சதி என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறீர்கள். உங்களுக்கு வந்த கடிதங்களில் எதுவும் நூலின் மையமான இதைப்பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து வேறு தலைப்புகளையும் எடுத்துக்கொண்டு எழுதுங்கள்.

  சகோதரன் எனும் சொல்லைப்பற்றிய இன்னொரு குறிப்பு:

  முகம்மதுவுக்கு முந்தைய அரேபியாவில் பதவிகள்(பதோயின்கள் அல்லது பதுக்கள்) குழுக்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தனர். இந்த குழுக்களுக்குள் மோதலும் போர்களும் சாதாரணம். இதன் பின்னான காலங்களில் குழுக்களிடையே ஒப்பந்தம் செய்துகொள்வது வழக்கத்திற்கு வருகிறது சில பல குழுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக ஆகினர், இவர்களுக்குள் தாக்கிக்கொள்வதுமில்லை, வெளியிலிருந்து தாக்குதல்கள் வந்தாலும் மொத்தமாக எதிர்கொள்வார்கள். இப்படி இதுபோன்ற அணியிலிருக்கும் அனைவரும் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இஸ்லாம் வந்தபோது சகோதரர்கள் என்ற பதத்தை முழு இஸ்லாமியர்களுக்குமானது என்று பயன்படுத்திக்கொண்டது என்றாலும் இதற்கு உடன்பிறப்பு என்று பொருளில்லை. ஆனால் இன்று மதவாதிகள் அடிமைகளையும் சகோதரர்களாக நடத்திய மதம் என்று தம்பட்டமடித்துக்கொண்டிருக்கின்றனர்.

  தோழமையுடன்
  செங்கொடி

  1. நபி(ஸல்) அவர்கள் தான் முதன்முதலில் பலதாரமணம் புரிந்தார்கள்… அல்லது….பலதாரமணத்தை நபி (ஸல்) அவர்கள் தான் உலகில் முதன் முதலில் தொடங்கி வைத்தார்கள்…… என்ற ஒரு பொய்யான தோற்றத்தை இஸ்லாத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் சிலர் அவதூராக பரப்பிவருகின்றனர்..

   நபி(ஸல்) அவர்களின் காலத்திர்க்கு முன்பே பலதாரமணம் புரிவது அன்றைய அரபு சமூகத்தில் இருந்தது.. பலதாரமணத்தை பற்றி பார்ப்பதர்க்கு முன்… அக்காலத்தில்.. அரபு சமூகத்தில்.. (மற்றும் வெளியுலகத்தில்)…..பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது…என்பதை முதலில் பார்க்கவேண்டும்…

   (1) பெண்களை ஒரு மனித இனமாகவே மதிக்காத…பெண் குழந்தைகளை… பிறந்தவுடன்…மண்ணில் புதைக்கும் இருண்ட காலம் அது… இந்திய கிராமங்களில்..கள்ளிப்பால் கொடுத்த காலம் போல்…

   (2) 1400 வருடங்களுக்கு முன் அரபி சமூகம்… பெண்களை-தாய்..மனைவி..சகோதரி…தனக்கு பிறந்த பெண் மக்கள்…அனைவரையும்…உணர்ச்சியற்ற….ஒரு ஜடப்பொருளாக கருதிய காலம் அது.

   (3) பெண்களை தங்கள் இஷ்டத்திற்க்கு (வரமுறையின்றி) மணம் முடிப்பதும்..அவர்களை பின் திருமணபந்தத்தை முறித்து விடுவதும் வழக்கத்தில்இருந்தது…மதுவும்…மாதுவும்.. விபச்சார செய்வதும்…சமூகத்தில் அந்தஸ்து கொண்டவையாக வழக்கத்தில் இருந்த காலம் அது…

   (4) பல பெண்களை(கணக்கில்லாமல்) மணமுடித்தவரை அக்கால கட்டத்தில் சமூக அந்தஸ்த்தில் உயர்ந்தவராக எண்ணிய கால கட்டம் அது..

   நபி (ஸல்) அவர்கள் இந்த காட்டு மிராண்டிதனமான செயல்களை…1400 வருடங்களுக்கு முன் சட்டங்கள் மூலமாக…தடுத்தார்கள்…

   (1) பெண் பிள்ளைகள்..அபிவிருத்தியான…விலைமதிப்பில்லாத ஒரு செல்வம் என்று போதித்தார்கள்.. எவரொருவர்.. பெண் பிள்ளையை.. பெற்றெடுத்து…வளர்த்து..அதர்க்கு கல்வி அளித்து…திருமணம் முடித்து கொடுக்கிராரோ அவர்களுக்கு சொர்க்கத்தில் நிலையாக தங்குவார் …என்ற நற்செய்தியை கூரினார்கள்… (இதனால் பச்சிலம் பாலகர்கள்….பெண்குழந்தைகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது…)

   (2) மேலும்…பெண்களை மணமுடிக்கும் போது ஒரு ஆண் தான் பெண்ணிர்க்கு “மஹர்” மணக்கொடையை அளிக்கவேண்டும் என்று கூரினார்கள்… (இதனாலும்.. வருமையை காரனம்காட்டி…பெண் குழந்தைகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது…)

   (3) பெண்களுக்கும் ஆண்களை போல் சொத்தில் பங்கு உண்டு என்று கூறினார்கள்..( அதற்க்கு முன் வரை தகப்பன் சொத்தில் ஆணகளுக்கு மட்டுமே பங்கு என்னும் எழுதப்படாத ஒரு சட்டம் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது…( இந்த சட்டத்தால்…பெண்களும் அக்கால ஆண்கலுக்கு நிகராக…. சகல சொத்து பத்து..நிலம்..தோட்டங்களை… பெற்று வாழும் நிலையை அடைந்தனர்…)

   (4) ஒரு தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள்.. கூறினார்கள்… தாயிர்க்கு பணிவிடை செய்வதின் மூலம்… கண்ணியப்படுத்துவதின் மூலம் தான் ஒருவனுக்கு சொர்க்கம் கிடைக்கும்…என்றும்… தாய்.. தந்தை.. இவரகளின் பொருத்தத்தில் தான் இறைவனின் பொருத்தம் உள்ளது என்றும் கூறினார்கள். ( அதற்க்கு முன்புவரை…தாயையும் பெணணாகவே கருதி இழிவாக கருதி வந்தனர்..அரபிகள்…)

   (5) விதவைகள்…ஏழைப்பெண்கள்.. கனவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தறுமாரும்….அப்பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து… அவர்களை திருமணம் செய்யவேண்டும் என்று சட்டம் போட்டர்கள்..

   நமது காலத்தில் தலைவனுக்கு ஒரு சட்டம்… தொண்டனுக்கு ஒரு சட்டம்… மேடையீல் முழங்கும் தலைவன்.. தன் சொந்த வாழ்வில் அவன் முழங்கிய… அவன் ஏற்ற கொள்கைகளை பின்பற்றி வருகின்றானா என்றால்…எந்த ஒரு தலைவனும் பின்பற்றுவது இல்லை….சுய ஒழுக்கமோ…குடும்பவாழ்வில் நேர்மையோ…யெதுவும் கிடையாது இதுதான் உண்மை…

   (6) ஆனால்…. நபி (ஸல்) 25 வயதில் மணமுடித்தது தன் வயதை விட மூத்த வயது கொண்ட அன்னை கதிஜா (ரலி) அவர்களை…

   (7) விதவைகளை..ஏழை..பெண்களை…கனவனால் கைவிடப்பட்ட பெண்களை….மணமுடியுங்கள் என்று தன்னை பின்பற்றியவர்களுக்கு கூறியது மட்டும் இல்லாமல் தானே அதை செயலும் படுத்தினார்கள்… விதவைகளை மணமுடித்தார்கள்…
   50 வயது வரை அன்னை கதிஜா (ரலி) அவர்களூடன் தான் அவர்களின் திருமண உறவு இருந்தது இங்கு குறிப்பிடதக்கது…

   திருமணத்தால் தவிற்க்கப்பட்ட போர்கள்…உயிர் பலிகள்….

   (8) நபி (ஸல்) அவர்கள்…மணமுடித்த பெண்களை கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால்.. பல சமூகங்களை.. கோத்திரங்களை…சார்ந்த…பெண்களை தான் மணமுடித்திருந்தார்கள் என்பது தெளிவாகும்… குலப்பெருமைகள்… கோத்திரப்பெருமைகள்…பெசி அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்த அக்கால அரபி சமூகத்தினரிடையே திருமணம் பந்தத்தின் மூலம் சமூகங்களிடையே…கோத்திரங்களிடையே…ஒற்றுமையை… ஏர்ப்படுத்தினார்கள்.. இதனால் காலவாக்கில்.. குலம் ..கோத்திரம் பெருமை பேசிவந்தது…முற்றாக ஒழிந்தது…
   தனது.. பெண்கள் அல்லது ஆண்களை மணமுடித்த ஊரில்… அல்லது சமூகத்தில் சண்டையிடுவதோ…அல்லது போர்புரிவதோ…இகழ்வான ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது…
   இவ்வாறாக பல உயிர்ச்செதங்களூம்.. பொருள் சேதங்களும்.. தவிர்க்கப்பட்டு… இனங்களுக்கிடையே ஒற்றுமை ஓங்கியது…

   ( நம் தமிழகத்தில் இன்றும் ஒரே ஹிந்து மதத்திலேயே உயர் சாதி..தாழ்ந்த சாதி.. உயர் குலம்.. தாழ்ந்த குலம் திரும்ணங்களை பலரும் எதிர்த்து வருகின்றனர்…பல கலவரங்கலும் இதனால் அடிக்கடி ஏர்படுகிறது…)

   நபி (ஸல்) அவர்கள் பலரை திருமணம் செய்து இருந்தாலும்… நான்கு மனைவிகளுக்கு மேல் ஒரே காலக்கட்டத்தில் வாழவில்லை… (அதாவது ஒரு மனைவி இறந்தவுடன்…மறு திருமணம் செய்துள்ளார்கள்..

   (9) அதுபோல முஸ்லிம்களின் தாய் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை.. சிறுமியாக இருந்த போது…மணமுடித்தார்கள்… மற்ற திருமணங்களை பல்வேறு நோக்கத்திர்க்காக அதாவது… விதவைகள்…ஏழை… கனவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்று மணமுடித்திருந்தார்கள்….சமூகங்கள்…இனங்கள்…கோத்திரங்களுக்கு இடையே ஒற்றுமை ஏர்ப்படும் நோக்கத்தில் மணமுடித்து இருந்தார்கள்…மணமுடித்த மனைவிகளின் வயதும் நபி (ஸல்) அவர்களின்…வயதை ஒத்து இருந்தது….அல்லது அதை விட வயது உயர்ந்ததாக இருந்தது…

   நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு..முஸ்லிம்களுக்கு முன்மாதிரி… (ரோல் மாடல்)…நபி (ஸல்) அவர்களின் போதனைகளை.. ஒவ்வொறு முஸ்லிமும் பின்பற்றி நடக்கவேண்டும்… வீட்டிர்க்கு வெளியே செய்த போதனைகள்..அனைவருக்கும் எட்டியது… அவ்வாறு வீட்டிற்க்கு வெளியே…செய்த போதனைகள் ….அரசியல்…தனிமனித…சமயம்…வணக்க வழிபாடுகள்…வாழ்வியல்கள்…பொருளாதார…மற்றும் ஏனைய துறைகளை சார்ந்த செய்திகளாக அனைவருக்கும் சென்றடைந்தது…எட்டியது…

   ஆனால்…வீட்டிர்க்கு உள் நடக்கும்…சூழ் நிலைகள்…பிரச்சினைகள்…குடும்பவியல்…கனவன் மனைவி…உறவுகள்…அதன் சிக்கல்கள்.. அதர்க்கான போதனைகள்.. அதர்க்கான தீர்வுகள்…சட்டங்கள்… அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் தான் வெளி நபர்களுக்கு எட்டியது… இயல்பாகவே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.. நிரைந்த ஞாபக சக்தி மிக்கவராகவும்.. வயதில் இளைத்தவராக இருந்ததாலும்…நிறைய (ஹதீஸ் என்னும் ) செய்திகளை…அறிந்தவராக…ஒரு அறிஞராக இருந்துள்ளார்கள்…
   நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்….அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்.. மூலமாக…குடும்பவியல்…கனவன்…மனைவி…சிக்கல்கள்.. அதர்க்கான தீர்வுகள்… சட்டங்கள்… மற்றவர்களுக்கு எட்டியது என்றால்… அது மிகையாகாது…
   இந்த ஒரு காரணத்திர்க்காகவும்… எல்லாம் வல்ல அல்லாஹ்…அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை கொண்டு நபி (ஸல்) அவர்களின் இல்லற போதனைகளை…வெளியுலகுக்கு…முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்தினான்… ( அல்லாஹ்வே மிக அறிந்தவன்…)

   (10) இஸ்லாத்தை தவிர்த்து உலகில் வேறு எந்த ஒரு மதமோ…தனி மனித கொள்கையோ…..ஒருவன்…நான்குக்கு மேல் பெண்களை…திருமணம் முடிக்ககூடாது என்று கூறவில்லை…. அவர்கள்.. திருமணம் முடிப்பது ஒன்றாக இருந்தாலும்… திருமண பந்தமின்றி.. எத்தனை பெண்களூடனும் தொடர்பு வைத்திருக்க முடியும்….

   (11) இஸ்லாம் நான்கு திருமணத்திர்க்கு அனுமதி அளித்துள்ளதே அன்றி…(அனுமதி மட்டும் தான்)….ஒவ்வொருவரும் நான்கு திருமணம் கட்டாயமாக செய்து தான் ஆகவேண்டும் என்று சட்டமில்லை…

   (12) நம் காலத்தில் இருக்கும் தலைவர்களே….ஒருவனுக்கு ஒருத்தி என்று மேடையில் முழங்கி…திருமணபந்தத்தில்..சட்டப்பூர்வமாக…..மனைவி…என்று ஒருத்தியையும்… திருமண பந்தம்…சட்டப்பூர்வமின்றி….துணைவி…இணைவி என்று….ஒன்றுக்கு மேர்ப்பட்ட பெண்களுடன் வாழ்ந்து வருவது நாம் எல்லோரும் அறிந்ததே…

   (13) இறுதியாக…இஸ்லாம் மட்டும் தான் பலதாரமணத்தை ஆதரிக்கிறது என்பது… என்பது… ஒரு மாபெரும் மூடத்தனம்…பொய் பிரச்சாரம்….உலகில் தோன்றிய மதங்களில்… கலாச்சாராங்களில்… ஒரு ஆண்.. ஒன்றுக்கு மேர்ப்பட்ட பெண்களை மணமுடித்துள்ளான்… இது இயற்க்கைக்கு மாற்றமானது அல்ல… ஒரு பெண் பல ஆண்களை மணமுடித்தால் தான் அது இயற்க்கைக்கு… சமூகத்திற்க்கு… மாற்றமான செயல்… என்பது சிந்தித்து பார்த்தாலே விளங்கும்…

 2. Don’t be emotional in your arguments. Could you dare to challenge the below article from the brother hamza?

  http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html

  I really appreciate if you could come up with some logic and intelligence…

  For more info: http://hamzatzortzis.blogspot.com/

  http://www.facebook.com/h.a.tzortzis

  I suggest u to see his debate videos with promenient athesit is UK and US , which will be available in this website.

 3. முஹம்மதின் காலத்தில் அவர் அடிமைகளை கையாண்ட விதம் பற்றி இந்நூல் தெளிவாக விளக்குகிறது. நல்ல முயற்சி. 6ம் நூற்றாண்டில் தோன்றிய முஹம்மது அக்காலத்திற்குரிய சிந்தனையைத்தான் கொண்டிருந்தார் என்று நிறுவியிருப்பது அருமை. இப்புத்தகத்தில், நீங்களே நிறைய கேள்விகள் கேட்டு அதற்கு பதிலுரைத்திருக்கிறீர்கள். அடுத்த முறை இது போன்ற அமைப்பை தவிர்க்கவும்.

  போரில் கைப்பற்றப்பட்ட அடிமைகளை வாங்கும் குறிப்பாக பெண்களை வாங்கும் இஸ்லாமியர்கள் அப்பெண்களை மணமுடிக்காமலே அனுபவித்துக்கொள்ளலாம். மணமுடித்தவளுடன் அல்லாது வேறொரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதென்பது விபச்சாரம். விபச்சாரம் ஹராம் என்கிறது இஸ்லாமிய சட்டம். ஆனால் அடிமைகள் எனும்போது சட்டம் வெளிநடப்பு செய்துவிடுகிறது. இதற்கு விளக்கம் கொடுக்கும் இஸ்லாமிய அறிவாளிகள், அடிமையென்றாலும் அவள் பெண்ணில்லையா அவளின் உடல் தேவைகளை பூர்த்திசெய்வதற்குத்தான் இப்படியொரு சட்டம் என்கிறார்கள். தொழிலாளிகளுக்கு வேலைகொடுக்கத்தான் தொழில் முனைகிறோம் என முதலாளிகள் கூறுவது போல அடிமைகளின் உடல் தேவைக்குத்தான் உறவு வைத்துக் கொள்கிறார்களாம். ஆண்டைகள் தங்களுக்கு தேவையானதை எப்பொழுதுதான் நேரடியாகக் கூறியிருக்கிறார்கள்! ஆனால் இதையே ஆண் அடிமைகளுக்குப் இவர்கள் பொருத்துவதில்லை. பெண்ணைவிட ஆணிற்கு உணர்ச்சிகள் அதிகம் என்பதாலேயே பலதார மணத்தை ஆணிற்கு இஸ்லாம் அனுமதிப்பதாக கதைக்கும் இவர்கள், ஆண் அடிமைகளுக்கு இவர்களுடைய பெண்களை மணமுடிக்க அனுமதித்ததில்லை.. அடிமைகள் விஷயத்தில் இதுதான் முஹம்மதின் புரட்சி.

  ஆனால் சற்றேறக்குறைய முஹம்மதிற்கு 700 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஸ்பார்ட்டகஸ் எனும் அடிமை தங்களுடைய அடிமைத்தனம் நீங்கிட மிகப் பெரும் ரோமப்பேரரசிற்கு எதிராக கலகம் செய்தவர். மூன்றாம் அடிமைப் போரை தலைமையேற்று நடத்தியவர். தான் வெற்றி பெற்ற இடங்களில் உள்ள அனைத்தையும் பொதுவுடைமையாக்கியவர். இதனாலேயே போரில் ஸ்பார்ட்டகஸ் தோற்கடிக்கப்பட்டாலும் இன்றளவும் இவர் பெயரைக் கேட்டாலே ஆளும் வர்க்கம் அச்சத்துடனே நோக்குகிறது. இவரிடமிருந்து முஹம்மது கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. முஹம்மதிற்கு முன் 700 ஆண்டுகளுக்கு முன் தோன்றினாலும் இவருடைய சிந்தனை பொதுவுடைமைக்கானதாக இருந்தது கவனிக்கத்தக்கது. தன்னுடைய மதம் விரிவடைய பல போர்கள் புரிந்த முஹம்மதினால் அடிமைகளுக்காக அடிமை உலகை எதிர்த்து ஒரு போர் நடத்திட நினைக்கத் தோன்றவில்லை. உடலுறவு கொள்வதைத் தவிர மனிதனுக்கு வேறென்ன தேவையிருக்கிறது என்று கருதியிரிப்பாரோ!

  1. நபி(ஸல்) அவர்கள் தான் முதன்முதலில் பலதாரமணம் புரிந்தார்கள்… அல்லது….பலதாரமணத்தை நபி (ஸல்) அவர்கள் தான் உலகில் முதன் முதலில் தொடங்கி வைத்தார்கள்…… என்ற ஒரு பொய்யான தோற்றத்தை இஸ்லாத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் சிலர் அவதூராக பரப்பிவருகின்றனர்..

   நபி(ஸல்) அவர்களின் காலத்திர்க்கு முன்பே பலதாரமணம் புரிவது அன்றைய அரபு சமூகத்தில் இருந்தது.. பலதாரமணத்தை பற்றி பார்ப்பதர்க்கு முன்… அக்காலத்தில்.. அரபு சமூகத்தில்.. (மற்றும் வெளியுலகத்தில்)…..பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது…என்பதை முதலில் பார்க்கவேண்டும்…

   (1) பெண்களை ஒரு மனித இனமாகவே மதிக்காத…பெண் குழந்தைகளை… பிறந்தவுடன்…மண்ணில் புதைக்கும் இருண்ட காலம் அது… இந்திய கிராமங்களில்..கள்ளிப்பால் கொடுத்த காலம் போல்…

   (2) 1400 வருடங்களுக்கு முன் அரபி சமூகம்… பெண்களை-தாய்..மனைவி..சகோதரி…தனக்கு பிறந்த பெண் மக்கள்…அனைவரையும்…உணர்ச்சியற்ற….ஒரு ஜடப்பொருளாக கருதிய காலம் அது.

   (3) பெண்களை தங்கள் இஷ்டத்திற்க்கு (வரமுறையின்றி) மணம் முடிப்பதும்..அவர்களை பின் திருமணபந்தத்தை முறித்து விடுவதும் வழக்கத்தில்இருந்தது…மதுவும்…மாதுவும்.. விபச்சார செய்வதும்…சமூகத்தில் அந்தஸ்து கொண்டவையாக வழக்கத்தில் இருந்த காலம் அது…

   (4) பல பெண்களை(கணக்கில்லாமல்) மணமுடித்தவரை அக்கால கட்டத்தில் சமூக அந்தஸ்த்தில் உயர்ந்தவராக எண்ணிய கால கட்டம் அது..

   நபி (ஸல்) அவர்கள் இந்த காட்டு மிராண்டிதனமான செயல்களை…1400 வருடங்களுக்கு முன் சட்டங்கள் மூலமாக…தடுத்தார்கள்…

   (1) பெண் பிள்ளைகள்..அபிவிருத்தியான…விலைமதிப்பில்லாத ஒரு செல்வம் என்று போதித்தார்கள்.. எவரொருவர்.. பெண் பிள்ளையை.. பெற்றெடுத்து…வளர்த்து..அதர்க்கு கல்வி அளித்து…திருமணம் முடித்து கொடுக்கிராரோ அவர்களுக்கு சொர்க்கத்தில் நிலையாக தங்குவார் …என்ற நற்செய்தியை கூரினார்கள்… (இதனால் பச்சிலம் பாலகர்கள்….பெண்குழந்தைகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது…)

   (2) மேலும்…பெண்களை மணமுடிக்கும் போது ஒரு ஆண் தான் பெண்ணிர்க்கு “மஹர்” மணக்கொடையை அளிக்கவேண்டும் என்று கூரினார்கள்… (இதனாலும்.. வருமையை காரனம்காட்டி…பெண் குழந்தைகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது…)

   (3) பெண்களுக்கும் ஆண்களை போல் சொத்தில் பங்கு உண்டு என்று கூறினார்கள்..( அதற்க்கு முன் வரை தகப்பன் சொத்தில் ஆணகளுக்கு மட்டுமே பங்கு என்னும் எழுதப்படாத ஒரு சட்டம் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது…( இந்த சட்டத்தால்…பெண்களும் அக்கால ஆண்கலுக்கு நிகராக…. சகல சொத்து பத்து..நிலம்..தோட்டங்களை… பெற்று வாழும் நிலையை அடைந்தனர்…)

   (4) ஒரு தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள்.. கூறினார்கள்… தாயிர்க்கு பணிவிடை செய்வதின் மூலம்… கண்ணியப்படுத்துவதின் மூலம் தான் ஒருவனுக்கு சொர்க்கம் கிடைக்கும்…என்றும்… தாய்.. தந்தை.. இவரகளின் பொருத்தத்தில் தான் இறைவனின் பொருத்தம் உள்ளது என்றும் கூறினார்கள். ( அதற்க்கு முன்புவரை…தாயையும் பெணணாகவே கருதி இழிவாக கருதி வந்தனர்..அரபிகள்…)

   (5) விதவைகள்…ஏழைப்பெண்கள்.. கனவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தறுமாரும்….அப்பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து… அவர்களை திருமணம் செய்யவேண்டும் என்று சட்டம் போட்டர்கள்..

   நமது காலத்தில் தலைவனுக்கு ஒரு சட்டம்… தொண்டனுக்கு ஒரு சட்டம்… மேடையீல் முழங்கும் தலைவன்.. தன் சொந்த வாழ்வில் அவன் முழங்கிய… அவன் ஏற்ற கொள்கைகளை பின்பற்றி வருகின்றானா என்றால்…எந்த ஒரு தலைவனும் பின்பற்றுவது இல்லை….சுய ஒழுக்கமோ…குடும்பவாழ்வில் நேர்மையோ…யெதுவும் கிடையாது இதுதான் உண்மை…

   (6) ஆனால்…. நபி (ஸல்) 25 வயதில் மணமுடித்தது தன் வயதை விட மூத்த வயது கொண்ட அன்னை கதிஜா (ரலி) அவர்களை…

   (7) விதவைகளை..ஏழை..பெண்களை…கனவனால் கைவிடப்பட்ட பெண்களை….மணமுடியுங்கள் என்று தன்னை பின்பற்றியவர்களுக்கு கூறியது மட்டும் இல்லாமல் தானே அதை செயலும் படுத்தினார்கள்… விதவைகளை மணமுடித்தார்கள்…
   50 வயது வரை அன்னை கதிஜா (ரலி) அவர்களூடன் தான் அவர்களின் திருமண உறவு இருந்தது இங்கு குறிப்பிடதக்கது…

   திருமணத்தால் தவிற்க்கப்பட்ட போர்கள்…உயிர் பலிகள்….

   (8) நபி (ஸல்) அவர்கள்…மணமுடித்த பெண்களை கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால்.. பல சமூகங்களை.. கோத்திரங்களை…சார்ந்த…பெண்களை தான் மணமுடித்திருந்தார்கள் என்பது தெளிவாகும்… குலப்பெருமைகள்… கோத்திரப்பெருமைகள்…பெசி அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்த அக்கால அரபி சமூகத்தினரிடையே திருமணம் பந்தத்தின் மூலம் சமூகங்களிடையே…கோத்திரங்களிடையே…ஒற்றுமையை… ஏர்ப்படுத்தினார்கள்.. இதனால் காலவாக்கில்.. குலம் ..கோத்திரம் பெருமை பேசிவந்தது…முற்றாக ஒழிந்தது…
   தனது.. பெண்கள் அல்லது ஆண்களை மணமுடித்த ஊரில்… அல்லது சமூகத்தில் சண்டையிடுவதோ…அல்லது போர்புரிவதோ…இகழ்வான ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது…
   இவ்வாறாக பல உயிர்ச்செதங்களூம்.. பொருள் சேதங்களும்.. தவிர்க்கப்பட்டு… இனங்களுக்கிடையே ஒற்றுமை ஓங்கியது…

   ( நம் தமிழகத்தில் இன்றும் ஒரே ஹிந்து மதத்திலேயே உயர் சாதி..தாழ்ந்த சாதி.. உயர் குலம்.. தாழ்ந்த குலம் திரும்ணங்களை பலரும் எதிர்த்து வருகின்றனர்…பல கலவரங்கலும் இதனால் அடிக்கடி ஏர்படுகிறது…)

   நபி (ஸல்) அவர்கள் பலரை திருமணம் செய்து இருந்தாலும்… நான்கு மனைவிகளுக்கு மேல் ஒரே காலக்கட்டத்தில் வாழவில்லை… (அதாவது ஒரு மனைவி இறந்தவுடன்…மறு திருமணம் செய்துள்ளார்கள்..

   (9) அதுபோல முஸ்லிம்களின் தாய் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை.. சிறுமியாக இருந்த போது…மணமுடித்தார்கள்… மற்ற திருமணங்களை பல்வேறு நோக்கத்திர்க்காக அதாவது… விதவைகள்…ஏழை… கனவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்று மணமுடித்திருந்தார்கள்….சமூகங்கள்…இனங்கள்…கோத்திரங்களுக்கு இடையே ஒற்றுமை ஏர்ப்படும் நோக்கத்தில் மணமுடித்து இருந்தார்கள்…மணமுடித்த மனைவிகளின் வயதும் நபி (ஸல்) அவர்களின்…வயதை ஒத்து இருந்தது….அல்லது அதை விட வயது உயர்ந்ததாக இருந்தது…

   நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு..முஸ்லிம்களுக்கு முன்மாதிரி… (ரோல் மாடல்)…நபி (ஸல்) அவர்களின் போதனைகளை.. ஒவ்வொறு முஸ்லிமும் பின்பற்றி நடக்கவேண்டும்… வீட்டிர்க்கு வெளியே செய்த போதனைகள்..அனைவருக்கும் எட்டியது… அவ்வாறு வீட்டிற்க்கு வெளியே…செய்த போதனைகள் ….அரசியல்…தனிமனித…சமயம்…வணக்க வழிபாடுகள்…வாழ்வியல்கள்…பொருளாதார…மற்றும் ஏனைய துறைகளை சார்ந்த செய்திகளாக அனைவருக்கும் சென்றடைந்தது…எட்டியது…

   ஆனால்…வீட்டிர்க்கு உள் நடக்கும்…சூழ் நிலைகள்…பிரச்சினைகள்…குடும்பவியல்…கனவன் மனைவி…உறவுகள்…அதன் சிக்கல்கள்.. அதர்க்கான போதனைகள்.. அதர்க்கான தீர்வுகள்…சட்டங்கள்… அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் தான் வெளி நபர்களுக்கு எட்டியது… இயல்பாகவே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.. நிரைந்த ஞாபக சக்தி மிக்கவராகவும்.. வயதில் இளைத்தவராக இருந்ததாலும்…நிறைய (ஹதீஸ் என்னும் ) செய்திகளை…அறிந்தவராக…ஒரு அறிஞராக இருந்துள்ளார்கள்…
   நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்….அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்.. மூலமாக…குடும்பவியல்…கனவன்…மனைவி…சிக்கல்கள்.. அதர்க்கான தீர்வுகள்… சட்டங்கள்… மற்றவர்களுக்கு எட்டியது என்றால்… அது மிகையாகாது…
   இந்த ஒரு காரணத்திர்க்காகவும்… எல்லாம் வல்ல அல்லாஹ்…அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை கொண்டு நபி (ஸல்) அவர்களின் இல்லற போதனைகளை…வெளியுலகுக்கு…முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்தினான்… ( அல்லாஹ்வே மிக அறிந்தவன்…)

   (10) இஸ்லாத்தை தவிர்த்து உலகில் வேறு எந்த ஒரு மதமோ…தனி மனித கொள்கையோ…..ஒருவன்…நான்குக்கு மேல் பெண்களை…திருமணம் முடிக்ககூடாது என்று கூறவில்லை…. அவர்கள்.. திருமணம் முடிப்பது ஒன்றாக இருந்தாலும்… திருமண பந்தமின்றி.. எத்தனை பெண்களூடனும் தொடர்பு வைத்திருக்க முடியும்….

   (11) இஸ்லாம் நான்கு திருமணத்திர்க்கு அனுமதி அளித்துள்ளதே அன்றி…(அனுமதி மட்டும் தான்)….ஒவ்வொருவரும் நான்கு திருமணம் கட்டாயமாக செய்து தான் ஆகவேண்டும் என்று சட்டமில்லை…

   (12) நம் காலத்தில் இருக்கும் தலைவர்களே….ஒருவனுக்கு ஒருத்தி என்று மேடையில் முழங்கி…திருமணபந்தத்தில்..சட்டப்பூர்வமாக…..மனைவி…என்று ஒருத்தியையும்… திருமண பந்தம்…சட்டப்பூர்வமின்றி….துணைவி…இணைவி என்று….ஒன்றுக்கு மேர்ப்பட்ட பெண்களுடன் வாழ்ந்து வருவது நாம் எல்லோரும் அறிந்ததே…

   (13) இறுதியாக…இஸ்லாம் மட்டும் தான் பலதாரமணத்தை ஆதரிக்கிறது என்பது… என்பது… ஒரு மாபெரும் மூடத்தனம்…பொய் பிரச்சாரம்….உலகில் தோன்றிய மதங்களில்… கலாச்சாராங்களில்… ஒரு ஆண்.. ஒன்றுக்கு மேர்ப்பட்ட பெண்களை மணமுடித்துள்ளான்… இது இயற்க்கைக்கு மாற்றமானது அல்ல… ஒரு பெண் பல ஆண்களை மணமுடித்தால் தான் அது இயற்க்கைக்கு… சமூகத்திற்க்கு… மாற்றமான செயல்… என்பது சிந்தித்து பார்த்தாலே விளங்கும்…

 4. வணக்கம் சாகித்,
  உங்களின் “அடிமை அது அல்லாவின் ஆணை” பற்றி நான் அண்மையில் கேள்வி பட்டேன்… அதை வாசிக்க ஆர்வமாக இருகிறேன். நான் தற்போது டில்லியில் வசிக்கிறேன்.. அஞ்சல் மூலமாக நான் அதை பெற முடியுமா? அதற்கான வழி முறைகளை நீங்க கூறுங்கள் தோழரே..

 5. தோழர்களே! இன்று மருது பாண்டியர்கள் யார்? என்கிற உங்கள் வெளியீட்டினை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தேன்,ஆனால் அவற்றின் எழுத்துரு சரியாக காணக்கிடைக்கவில்லை. இந்த வெளியீடு PDF வடிவில் கிடைக்குமா? நன்றி!

 6. நபி(ஸல்) அவர்கள் தான் முதன்முதலில் பலதாரமணம் புரிந்தார்கள்… அல்லது….பலதாரமணத்தை நபி (ஸல்) அவர்கள் தான் உலகில் முதன் முதலில் தொடங்கி வைத்தார்கள்…… என்ற ஒரு பொய்யான தோற்றத்தை இஸ்லாத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் சிலர் அவதூராக பரப்பிவருகின்றனர்..

  நபி(ஸல்) அவர்களின் காலத்திர்க்கு முன்பே பலதாரமணம் புரிவது அன்றைய அரபு சமூகத்தில் இருந்தது.. பலதாரமணத்தை பற்றி பார்ப்பதர்க்கு முன்… அக்காலத்தில்.. அரபு சமூகத்தில்.. (மற்றும் வெளியுலகத்தில்)…..பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது…என்பதை முதலில் பார்க்கவேண்டும்…

  (1) பெண்களை ஒரு மனித இனமாகவே மதிக்காத…பெண் குழந்தைகளை… பிறந்தவுடன்…மண்ணில் புதைக்கும் இருண்ட காலம் அது… இந்திய கிராமங்களில்..கள்ளிப்பால் கொடுத்த காலம் போல்…

  (2) 1400 வருடங்களுக்கு முன் அரபி சமூகம்… பெண்களை-தாய்..மனைவி..சகோதரி…தனக்கு பிறந்த பெண் மக்கள்…அனைவரையும்…உணர்ச்சியற்ற….ஒரு ஜடப்பொருளாக கருதிய காலம் அது.

  (3) பெண்களை தங்கள் இஷ்டத்திற்க்கு (வரமுறையின்றி) மணம் முடிப்பதும்..அவர்களை பின் திருமணபந்தத்தை முறித்து விடுவதும் வழக்கத்தில்இருந்தது…மதுவும்…மாதுவும்.. விபச்சார செய்வதும்…சமூகத்தில் அந்தஸ்து கொண்டவையாக வழக்கத்தில் இருந்த காலம் அது…

  (4) பல பெண்களை(கணக்கில்லாமல்) மணமுடித்தவரை அக்கால கட்டத்தில் சமூக அந்தஸ்த்தில் உயர்ந்தவராக எண்ணிய கால கட்டம் அது..

  நபி (ஸல்) அவர்கள் இந்த காட்டு மிராண்டிதனமான செயல்களை…1400 வருடங்களுக்கு முன் சட்டங்கள் மூலமாக…தடுத்தார்கள்…

  (1) பெண் பிள்ளைகள்..அபிவிருத்தியான…விலைமதிப்பில்லாத ஒரு செல்வம் என்று போதித்தார்கள்.. எவரொருவர்.. பெண் பிள்ளையை.. பெற்றெடுத்து…வளர்த்து..அதர்க்கு கல்வி அளித்து…திருமணம் முடித்து கொடுக்கிராரோ அவர்களுக்கு சொர்க்கத்தில் நிலையாக தங்குவார் …என்ற நற்செய்தியை கூரினார்கள்… (இதனால் பச்சிலம் பாலகர்கள்….பெண்குழந்தைகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது…)

  (2) மேலும்…பெண்களை மணமுடிக்கும் போது ஒரு ஆண் தான் பெண்ணிர்க்கு “மஹர்” மணக்கொடையை அளிக்கவேண்டும் என்று கூரினார்கள்… (இதனாலும்.. வருமையை காரனம்காட்டி…பெண் குழந்தைகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது…)

  (3) பெண்களுக்கும் ஆண்களை போல் சொத்தில் பங்கு உண்டு என்று கூறினார்கள்..( அதற்க்கு முன் வரை தகப்பன் சொத்தில் ஆணகளுக்கு மட்டுமே பங்கு என்னும் எழுதப்படாத ஒரு சட்டம் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது…( இந்த சட்டத்தால்…பெண்களும் அக்கால ஆண்கலுக்கு நிகராக…. சகல சொத்து பத்து..நிலம்..தோட்டங்களை… பெற்று வாழும் நிலையை அடைந்தனர்…)

  (4) ஒரு தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள்.. கூறினார்கள்… தாயிர்க்கு பணிவிடை செய்வதின் மூலம்… கண்ணியப்படுத்துவதின் மூலம் தான் ஒருவனுக்கு சொர்க்கம் கிடைக்கும்…என்றும்… தாய்.. தந்தை.. இவரகளின் பொருத்தத்தில் தான் இறைவனின் பொருத்தம் உள்ளது என்றும் கூறினார்கள். ( அதற்க்கு முன்புவரை…தாயையும் பெணணாகவே கருதி இழிவாக கருதி வந்தனர்..அரபிகள்…)

  (5) விதவைகள்…ஏழைப்பெண்கள்.. கனவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தறுமாரும்….அப்பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து… அவர்களை திருமணம் செய்யவேண்டும் என்று சட்டம் போட்டர்கள்..

  நமது காலத்தில் தலைவனுக்கு ஒரு சட்டம்… தொண்டனுக்கு ஒரு சட்டம்… மேடையீல் முழங்கும் தலைவன்.. தன் சொந்த வாழ்வில் அவன் முழங்கிய… அவன் ஏற்ற கொள்கைகளை பின்பற்றி வருகின்றானா என்றால்…எந்த ஒரு தலைவனும் பின்பற்றுவது இல்லை….சுய ஒழுக்கமோ…குடும்பவாழ்வில் நேர்மையோ…யெதுவும் கிடையாது இதுதான் உண்மை…

  (6) ஆனால்…. நபி (ஸல்) 25 வயதில் மணமுடித்தது தன் வயதை விட மூத்த வயது கொண்ட அன்னை கதிஜா (ரலி) அவர்களை…

  (7) விதவைகளை..ஏழை..பெண்களை…கனவனால் கைவிடப்பட்ட பெண்களை….மணமுடியுங்கள் என்று தன்னை பின்பற்றியவர்களுக்கு கூறியது மட்டும் இல்லாமல் தானே அதை செயலும் படுத்தினார்கள்… விதவைகளை மணமுடித்தார்கள்…
  50 வயது வரை அன்னை கதிஜா (ரலி) அவர்களூடன் தான் அவர்களின் திருமண உறவு இருந்தது இங்கு குறிப்பிடதக்கது…

  திருமணத்தால் தவிற்க்கப்பட்ட போர்கள்…உயிர் பலிகள்….

  (8) நபி (ஸல்) அவர்கள்…மணமுடித்த பெண்களை கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால்.. பல சமூகங்களை.. கோத்திரங்களை…சார்ந்த…பெண்களை தான் மணமுடித்திருந்தார்கள் என்பது தெளிவாகும்… குலப்பெருமைகள்… கோத்திரப்பெருமைகள்…பெசி அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்த அக்கால அரபி சமூகத்தினரிடையே திருமணம் பந்தத்தின் மூலம் சமூகங்களிடையே…கோத்திரங்களிடையே…ஒற்றுமையை… ஏர்ப்படுத்தினார்கள்.. இதனால் காலவாக்கில்.. குலம் ..கோத்திரம் பெருமை பேசிவந்தது…முற்றாக ஒழிந்தது…
  தனது.. பெண்கள் அல்லது ஆண்களை மணமுடித்த ஊரில்… அல்லது சமூகத்தில் சண்டையிடுவதோ…அல்லது போர்புரிவதோ…இகழ்வான ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது…
  இவ்வாறாக பல உயிர்ச்செதங்களூம்.. பொருள் சேதங்களும்.. தவிர்க்கப்பட்டு… இனங்களுக்கிடையே ஒற்றுமை ஓங்கியது…

  ( நம் தமிழகத்தில் இன்றும் ஒரே ஹிந்து மதத்திலேயே உயர் சாதி..தாழ்ந்த சாதி.. உயர் குலம்.. தாழ்ந்த குலம் திரும்ணங்களை பலரும் எதிர்த்து வருகின்றனர்…பல கலவரங்கலும் இதனால் அடிக்கடி ஏர்படுகிறது…)

  நபி (ஸல்) அவர்கள் பலரை திருமணம் செய்து இருந்தாலும்… நான்கு மனைவிகளுக்கு மேல் ஒரே காலக்கட்டத்தில் வாழவில்லை… (அதாவது ஒரு மனைவி இறந்தவுடன்…மறு திருமணம் செய்துள்ளார்கள்..

  (9) அதுபோல முஸ்லிம்களின் தாய் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை.. சிறுமியாக இருந்த போது…மணமுடித்தார்கள்… மற்ற திருமணங்களை பல்வேறு நோக்கத்திர்க்காக அதாவது… விதவைகள்…ஏழை… கனவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்று மணமுடித்திருந்தார்கள்….சமூகங்கள்…இனங்கள்…கோத்திரங்களுக்கு இடையே ஒற்றுமை ஏர்ப்படும் நோக்கத்தில் மணமுடித்து இருந்தார்கள்…மணமுடித்த மனைவிகளின் வயதும் நபி (ஸல்) அவர்களின்…வயதை ஒத்து இருந்தது….அல்லது அதை விட வயது உயர்ந்ததாக இருந்தது…

  நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு..முஸ்லிம்களுக்கு முன்மாதிரி… (ரோல் மாடல்)…நபி (ஸல்) அவர்களின் போதனைகளை.. ஒவ்வொறு முஸ்லிமும் பின்பற்றி நடக்கவேண்டும்… வீட்டிர்க்கு வெளியே செய்த போதனைகள்..அனைவருக்கும் எட்டியது… அவ்வாறு வீட்டிற்க்கு வெளியே…செய்த போதனைகள் ….அரசியல்…தனிமனித…சமயம்…வணக்க வழிபாடுகள்…வாழ்வியல்கள்…பொருளாதார…மற்றும் ஏனைய துறைகளை சார்ந்த செய்திகளாக அனைவருக்கும் சென்றடைந்தது…எட்டியது…

  ஆனால்…வீட்டிர்க்கு உள் நடக்கும்…சூழ் நிலைகள்…பிரச்சினைகள்…குடும்பவியல்…கனவன் மனைவி…உறவுகள்…அதன் சிக்கல்கள்.. அதர்க்கான போதனைகள்.. அதர்க்கான தீர்வுகள்…சட்டங்கள்… அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் தான் வெளி நபர்களுக்கு எட்டியது… இயல்பாகவே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.. நிரைந்த ஞாபக சக்தி மிக்கவராகவும்.. வயதில் இளைத்தவராக இருந்ததாலும்…நிறைய (ஹதீஸ் என்னும் ) செய்திகளை…அறிந்தவராக…ஒரு அறிஞராக இருந்துள்ளார்கள்…
  நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்….அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்.. மூலமாக…குடும்பவியல்…கனவன்…மனைவி…சிக்கல்கள்.. அதர்க்கான தீர்வுகள்… சட்டங்கள்… மற்றவர்களுக்கு எட்டியது என்றால்… அது மிகையாகாது…
  இந்த ஒரு காரணத்திர்க்காகவும்… எல்லாம் வல்ல அல்லாஹ்…அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை கொண்டு நபி (ஸல்) அவர்களின் இல்லற போதனைகளை…வெளியுலகுக்கு…முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்தினான்… ( அல்லாஹ்வே மிக அறிந்தவன்…)

  (10) இஸ்லாத்தை தவிர்த்து உலகில் வேறு எந்த ஒரு மதமோ…தனி மனித கொள்கையோ…..ஒருவன்…நான்குக்கு மேல் பெண்களை…திருமணம் முடிக்ககூடாது என்று கூறவில்லை…. அவர்கள்.. திருமணம் முடிப்பது ஒன்றாக இருந்தாலும்… திருமண பந்தமின்றி.. எத்தனை பெண்களூடனும் தொடர்பு வைத்திருக்க முடியும்….

  (11) இஸ்லாம் நான்கு திருமணத்திர்க்கு அனுமதி அளித்துள்ளதே அன்றி…(அனுமதி மட்டும் தான்)….ஒவ்வொருவரும் நான்கு திருமணம் கட்டாயமாக செய்து தான் ஆகவேண்டும் என்று சட்டமில்லை…

  (12) நம் காலத்தில் இருக்கும் தலைவர்களே….ஒருவனுக்கு ஒருத்தி என்று மேடையில் முழங்கி…திருமணபந்தத்தில்..சட்டப்பூர்வமாக…..மனைவி…என்று ஒருத்தியையும்… திருமண பந்தம்…சட்டப்பூர்வமின்றி….துணைவி…இணைவி என்று….ஒன்றுக்கு மேர்ப்பட்ட பெண்களுடன் வாழ்ந்து வருவது நாம் எல்லோரும் அறிந்ததே…

  (13) இறுதியாக…இஸ்லாம் மட்டும் தான் பலதாரமணத்தை ஆதரிக்கிறது என்பது… என்பது… ஒரு மாபெரும் மூடத்தனம்…பொய் பிரச்சாரம்….உலகில் தோன்றிய மதங்களில்… கலாச்சாராங்களில்… ஒரு ஆண்.. ஒன்றுக்கு மேர்ப்பட்ட பெண்களை மணமுடித்துள்ளான்… இது இயற்க்கைக்கு மாற்றமானது அல்ல… ஒரு பெண் பல ஆண்களை மணமுடித்தால் தான் அது இயற்க்கைக்கு… சமூகத்திற்க்கு… மாற்றமான செயல்… என்பது சிந்தித்து பார்த்தாலே விளங்கும்…

  1. அன்றைய பழக்கவழக்கங்களின் படிதான் முகம்மதுநபி பல தார மணம் புரிந்தார்கள் என்றும் அவர் முக்காலமும் போற்றும் ஒழுக்கத்தில் சிறந்தவர் என்றும் நௌசாத் அவர்களே கூறியுள்ளீர்கள். ஒன்று நீங்கள் இசுலாத்தைப்பற்றி சரியாக படிக்காமல் பிறர் கூறியதை கட்அண்ட் பேஸ்ட் செய்து பழக்கப்பட்டவராக இருக்க வேண்டும் அல்லது தெரிந்தும் முழு பூசனிக்காயையும் சோற்றில் மறைப்பவராக வேண்டும்.
   எக்காலத்திற்கும் வழிகாட்டியான ஒருவர் அன்றைய பழக்கவ.க்கங்கள் படி நடந்தார் என்பது பொருத்தமற்ற வாதம். அன்றை பழக்கவழக்கங்களில் எத்துனையோவற்றை தீயது என்று சொன்ன அவருக்கு பதினொரு மனைவிகளை திருமணம் செய்துகொண்டதும், 6 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதும், திருமணம் செய்யாமல் பெண்களுடன் உடலுறவு கொண்டதும் தவறாக தெரியவில்லை என்றால் அவரு எப்படி காலத்திற்கும் பொருத்தமான வழிகாட்டியாக இருக்க முடியும்?
   கீழே ஒரு ஸஹிஹுல் புகாரியின் நபிமொழியை தந்துள்ளேன். அதுபற்றி உங்களின் விளக்கத்தை சொல்லி முகம்மதுநபியின் பண்பாட்டினை விளக்குங்கள்.
   புகாரி 5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
   நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
   அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s