எமது வெளியீடுகள்

வெளியீடு 1

புகாரியின் நபிமொழி தொகுப்பு எண்: 2229:
அபு ஸயீத் அவர்கள் கூறியதாவது.
நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர், அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் நாங்கள் அஸ்ல் செயலைச் செய்யலாமா? என்று கேட்டேன், அதற்கு நபியவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதை செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை ( அதாவது இதற்கு தடை இல்லை), ஆயினும் அஸ்ல் …..

புத்தகத்தைப்பற்றி மேலம் சில

குர்ஆன் கூறுவது அறிவியலாகுமா?

வெளியீடு 2

மருதிருவர் – தென்னிந்திய புரட்சி 1801 என்ற ஆவணப்படம் குறித்து பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள், விமர்சனங்ளின் தொகுப்பு.
இன்றைய மறு காலனியாக்க சூழ்நிலையில் ஒரு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை நடத்தி சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமையும் வீரமிக்க போர்க்குணமும் இன்று நமக்கு தேவை. இந்த உணர்வை தரும் உந்து சக்தியாக 200 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த மருதிருவரின்….

புத்தகம் விற்பனையில் இல்லை. தரவிறக்கம் செய்துக்கொள்ள கீழே சொடுக்களவும்.

மருதுபாண்டியர்கள் யார்?

வெளியீடு 3

லெனின்: எதிர்காலத்திற்கானவரலாறு குறும்படம்
சில முன்னோட்டங்களைக்கான இங்கே சொடுக்கவும்

Advertisements

8 thoughts on “எமது வெளியீடுகள்

 1. வணக்கம் தோழர் சாகித்,

  உங்களின் “அடிமை அல்லாவின் ஆணை” நூலை நான் படித்திருக்கிறேன். நீங்கள் வலைப்பதிவில் எழுத வந்தது குறித்து மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்

  தோழமையுடன்
  செங்கொடி
  http://www.senkodi.wordpress.com

  1. Sadiq /Senkodi,

   Don’t be emotional in your arguments. Could you dare to challenge the below article from the brother hamza?

   http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html

   I really appreciate if you could come up with some logic and intelligence…

   For more info: http://hamzatzortzis.blogspot.com/

   http://www.facebook.com/h.a.tzortzis

   I suggest u to see his debate videos with promenient athesit is UK and US , which will be available in this website.

   http://hamzatzortzis.blogspot.com/2009/07/debate-on-religion-logic-of-submissio.html

  1. தங்களின் தொடர்புக்கு நன்றி! புத்தகம் கீழைக்காற்று வெளியீட்டகத்தில் தொடராக விற்பனைக்கு உள்ளது. தற்சமயம் மதுரை புத்தக கண்காட்சியிலும் கீழைக்காற்று வெளியீட்டகத்தில் (கடை எண் 24) விற்பனைக்கு உள்ளது. மறுவிற்பனைக்கோ அல்லது மொத்தமாகவோ தேவைப்பட்டால் எமது முகவரிக்கு அல்லது இமெயில் paraiyoasai@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

 2. வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
  தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
  http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s