கம்யூனிசத்தை புரிந்துகொள்ள ஒரு நுழைவாயில்

ராகுல் ஜி
ராகுல் ஜி

நூல்     : வால்காவிலிருந்து கங்கைவரை

வெளியீடு : தமிழ் புத்தகாலயம்

முகவரி   : டி.பி.கோயில்வீதி

திருவல்லிக்கேணி

சென்னை_ 600 005

ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்தியாயன்

தமிழ் மொழிப்பெயர்ப்பு : கண. முத்தையா

சுமார் ஆறாயிரம் ஆண்டுகளாக புறச்சூழ்நிலை மற்றும் அறிவியல் வளர்ச்சிகளால் மனித வாழ்க்கையின் சமூக அமைப்பு—உணவு, உடை, மொழி, சமூக உறவு ஆகியவற்றின் தொகுப்பான கலாச்சாரம்— மாற்றம் பெற்று வந்துள்ளதை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் சிறுகதைகள் வடிவில் எழுதியுள்ளார்.

முற்பகுதியில் வரலாற்றுப் பதிவுகள் இல்லாத வாழ்க்கை அமைப்பை கற்பனையான கதாபாத்திரங்களைப் படைத்தும், பிற்பகுதியில் வரலாற்று நாயகர்களையே கதாபாத்திரங்களாக்க் கொண்டும் இன்றைய அரசுகளின் வரலாற்று புழுகுகளை மட்டுமல்லாது சமூகமாற்றங்களையும் தெளிவாக பரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பாகும். அக்பர் அரசாண்டார், பீர்பால் பீடி குடித்தார் என்று தனிமனித வரலாறுகளையே உலக வரலாறு என்று போதிக்கும் அரசாங்கங்களுடைய கல்வித் துறையின் அறிவுகெட்ட நடைமுறைநிலிருந்து மாறுபட்டு சமூகத்தின் வரலாறும் அதன் மாற்றங்களுமே மனிதகுல மேம்பாட்டிற்கு சிறந்த வழிகாட்டியாகும் என்பதை உணர்த்தும் ஒரு வரலாற்றுக் கருவூலம் இந்நூல்.

புராதான (பழமையான) பொதுவுடமைச் சமூதாயம்

அடிமையுடமைச் சமூதாயம்

நில பிரபுத்துவச் சமூதாயம்

பொதுஉடமைச் சமூதாயம்

–ஆகிய சமூக மாற்றம் கற்பனையல்லாத உண்மையான அறிவியலே என்பதை நாம் புரிந்துகொள்ள இந்நூல் ஒரு நுழைவாயில்.

இந்நுல் சிறுவர்களும் எளிதாக படித்து புரிந்துக் கொள்ளக்கூடியதே. உங்கள் வீட்டு சிறுவர்களையும் படிக்கச் சொல்லி அறிவை வளர்த்துக் கொள்ள செய்யுங்கள்.

தொடர்ந்து படிக்க

ஜான்பெர்கின்ஸ்


நூல்     : ஒரு பொருளாதார அடியாளின்

வாக்குமூலம்

வெளியீடு: விடியல் பதிப்பகம்

முகவரி: 11.பெரியார் நகர் மசக்காளிப்பாளையம்

(வடக்கு)

கோயம்புத்தூர். 641 015

தொலைபேசி :  0422 2576772

மின்னஞ்சல் : sivavitiyal@yahoo.co.in.

நூலாசிரியர் :   ஜான்பெர்கின்ஸ்

தமிழ்மொழிப்பெயர்பாளர் : இரா.முருகவேல்

இது உங்கள் கதையும்கூட உண்மையாகவே முதல்முதலாக உலகம் முழுவதையும் கட்டியாளும் ஒரு பேரரசின் கதை. இந்தக் கதையை நாம் மாற்றியமைக்காவிட்டால் அது நிச்சயம் துன்பமயமாகத்தான் முடியும் என்று வரலாறு காட்டுகிறது. எந்தப் பேரரசும் நீடித்து நிலைத்திருந்ததே கிடையாது. அவை ஒவ்வொன்றுமே பயங்கரமான தோல்வியையே தழுவியுள்ளன. தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான பாய்ச்சலில் அவை பல பண்பாடுகளை அழிக்கின்றன. தாங்களும் இறுதியில் அழிவையே சந்திக்கின்றன. எந்த நாடும் நாடுகளின் கூட்டணியும் மற்றவர்களைச்சுரண்டி நீண்டகாலம் செழித்திருந்து விட முடியாது

தொடர்ந்து படிக்க

3 thoughts on “கம்யூனிசத்தை புரிந்துகொள்ள ஒரு நுழைவாயில்

  1. நல்ல முயற்சி,இன்னும் செ.கணேசலிங்கனின் அறிவுக்கடிதங்களின் வரிசையை அறிமுகம் செய்யலாமே புதியவர்களுக்கு பயனாக இருக்குமே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s