உன்னைப்போல் ஒருவன்

உன்னைப்போல் ஒருவன்
உஎன்னைப் போல் ஒருவன்
– ஆர்.எஸ்.எஸ்ஸைப் போல் பி.ஜே.பி

A wedness day எனும் இந்திப்படம் ஒரு R.S.S காரனோட படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதைத் தமிழில் கமல்ஹாசன் தயாரித்திருக்கிறார் என்றால் படம் எப்படி இருக்கும்? படம் பார்த்தவர்கள் என்ன சொல்லக்கூடும்?
அன்பே சிவம் கோஷ்டிகள் :-
மிகவும் முற்போக்கான படம் என்று சொல்லக்கூடும். (ஏன் ஒரு கம்யுனிஸ்டா இருக்கக்கூடாதுன்னு அறிவு ஜீவித்தனமாக கமல் சொல்லுறது நம்மளத்தான் தோழர்)

குருசாமி மயில்வாகனன் தொடர்ந்து படிக்க

3 thoughts on “உன்னைப்போல் ஒருவன்

 1. சிறப்பான விமர்சனம். கமலை முற்போக்காளன் என்று ஆதரித்த சிலர்,இப்படத்தை பார்த்துவிட்டு வியாபாரத்திற்குத்தானே படம் எடுக்கமுடியும் என நழுவுகின்றனர்.
  வியாபாரத்திற்காகவும் தன் பிழைப்புக்காகத்தான் படம் எடுக்கிறார்கள் எனக்கொண்டாலும் ஒரு படம் ஒரு கலைஞன் தன்னளவில் அந்த சமூகத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறது. செய்கிறான். நமீதாவின் படத்தைக்காண செல்லும் ஒரு இளைஞனுக்கு என்ன குறிக்கோள் இருக்க முடியும்? இவன் நாமீதாவின் உடலழகில் மயங்கியவன். பார்த்ததும் கிளுகிளுப்படைபவன். ஆனால் உலகநாயகனின் ரசிகர்கள் அப்படியல்ல.கலைஞர் தொலைக்காட்சியில் கமலே கூச்சப்படும் அளவிற்கு அவரைப் புகழும் ஒரு ரசிகர் வியாபாரரீதியாக வெற்றியடையவிலலையென்றாலும் இது போன்ற நல்ல கருத்தான படங்களை கொடுங்கள் சார் என்கிறார். உடனே கமல் குறுக்கிட்டு வியாபாரரீதியா வெற்றியடைவது எனக்கு முக்கியமுங்க என்கிறான். இவனுக்கு இலாபம் முக்கியமானாலும் ரசிகருக்கு கருத்து முக்கியமாகப்படுகிறது. இவனின் கருத்தும் சமூகத்தில் வினையாற்றுகிறது. மஞ்சள் பை வைத்திருக்கும் பாயிடம், பையில் என்ன குண்டா என கேலிசெய்யப்படுகிறது.
  விஜய் டிவியின் “உலகநாயகன் உங்களில் ஒருவன்” என்ற நிகழ்ச்சியில்,வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் இடத்தில், சிகப்பு வயரையும், நீல வயரையும் சேர்த்துவிட்டு, பச்சை வயரை துண்டித்து விடுங்கள் எனச் சொல்லுவதாக வசனம் வருகிறதே, என்ற கேள்விக்கு “பச்சைக்கலரை சேர்த்து விடுங்கன்னு சொன்னா மட்டும் பிரச்சினை தீர்ந்துருமா” என கமல் வேகமாகச் பதில் சொன்னான். இவனுக்கு நிறத்தோடு குறியீடு செய்து ஏன் சிந்தனைகள் வரவேண்டும்.? படத்தில் காமன்மேன் துப்பாக்கி எடுப்பதை நியாயப்படுத்திய கமல், வன்முறையை நான் வலியுறுத்தவில்லையென புளுகுகிறான். Mob violence இருக்கிற இடத்தில் துணிச்சலாக சிலர் அதைத் தடுக்க முற்படுவதற்கு தனித்தைரியம் (bravery) வேண்டும் என்றான். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை, அந்தக் கூட்டத்தில் யாரும் அடித்துக் கொல்லவில்லை, கூட்டத்தின் கோபத்தையும் தடுத்து, அவரைப் பாதுகாப்பாக பிடித்து வைப்பதற்கு சிலர் இருந்தார்களே என்று சொன்னதும் அரங்கத்தில் பலத்த கைதட்டல். 2002 குஜராத் படுகொலைக்குப் பிறகு 2008ல் தான் அகமதாபாத் குண்டுவெடிப்பு நடந்தது. இடைப்பட்ட வருடங்களில் இந்த காவிமேன் என்ன செய்துகொண்டிருந்தார். சரிகாவா கவுதமியா அல்லது சிம்ரனா என பூவாதலையா போட்டுக்கொண்டிருந்தாரோ!. மசூதியை இடித்தவனையும் 3000 முஸ்லீம்களை கொன்றவனையும் யார் என்று தெரிந்திருந்தும் இந்த அரசு என்ன செய்தது? தன்னை யார் என்ன செய்துவிடமுடியும் என்ற இறுமாப்பிலே தானே கொலையாளிகள் உலா வருகின்றனர்.
  பிறகு ஒரு பெண்மணி “முஸ்லீம்களின் கண்முன்னால் பெரும் கூட்டம் வந்து வன்முறையாட்டம் நிகழ்த்துகிறது. அந்த முஸ்லீமுக்கு ரௌத்திரம் வரும்தானே?” என்று கேட்டதற்கு கமல் சட்டென்று “உண்மைதான். முதலில் அந்தக் கூட்டத்துக்கு ஏன் ரௌத்திரம் வருகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது” என்று சொல்லிச் சிந்திக்க சொன்னான். “நாம் ஒருபக்கம் இல்லாமல் சகலப் பக்கங்களிலும் நின்று உண்மையத் தேட வேண்டியிருக்கிறது” சாதுரியமாகப் பேசவும் செய்தான். இவை கமலின் நேர்காணல். இங்கு இவன் நடிக்கவில்லை. தனது எல்லா முகமூடிகளையும் தூக்கியெரிந்துவிட்டு உண்மையான காவிமுகத்தை பளிச்சென்று காட்டியிருக்கின்றான்.சிறப்பான விமர்சனம். கமலை முற்போக்காளன் என்று ஆதரித்த சிலர்,இப்படத்தை பார்த்துவிட்டு வியாபாரத்திற்குத்தானே படம் எடுக்கமுடியும் என நழுவுகின்றனர்.

  பிறகு ஒரு பெண்மணி “முஸ்லீம்களின் கண்முன்னால் பெரும் கூட்டம் வந்து வன்முறையாட்டம் நிகழ்த்துகிறது. அந்த முஸ்லீமுக்கு ரௌத்திரம் வரும்தானே?” என்று கேட்டதற்கு கமல் சட்டென்று “உண்மைதான். முதலில் அந்தக் கூட்டத்துக்கு ஏன் ரௌத்திரம் வருகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது” என்று சொல்லிச் சிந்திக்க சொன்னான். “நாம் ஒருபக்கம் இல்லாமல் சகலப் பக்கங்களிலும் நின்று உண்மையத் தேட வேண்டியிருக்கிறது” சாதுரியமாகப் பேசவும் செய்தான். இவை கமலின் நேர்காணல். இங்கு இவன் நடிக்கவில்லை. தனது எல்லா முகமூடிகளையும் தூக்கியெரிந்துவிட்டு உண்மையான காவிமுகத்தை பளிச்சென்று காட்டியிருக்கின்றான்.

 2. கமலின் பார்ப்பன் முகமூடியை கிழித்தெரிவதற்கு இன்னும் ஒரு இணையம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. கமல் என்கிற பார்ப்பன பயங்கரவாதி வரையறுக்கும் காமன் மேன் என்பவன் குப்பனோ, சுப்பனோ அல்ல. மாறாக கம்பயூட்டர் இயக்க தெரிந்த, நுனினாக்கில் ஆங்கிலம் பேசத்தெரிந்த நடுத்தர உயர் வர்க்கமே. அதாவது கமல் குப்பனையும், சுப்பனையும் கழித்து கட்டுகிறார், உலகமய வரையறுப்பின் படி. எப்போதெல்லாம் பார்ப்பனர்களுக்கு ஆபத்து நேர்கிறதோ அப்போதெல்லாம் கமலின் பார்ப்பன ஆண்குறி விடைத்துக் கொள்கிறது… ஹேராம், தேவர்மகன், உன்னைப்போல்… ஒருவன் என்று கமலின் ஆதிக்க உணர்வும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவை ஒரு புறம் இருக்க சிபிஎம், சிபஐ போன்ற முற்ப்போக்கு முகமூடிகள் கமலை ஜாக்கி வைத்து தூக்கும் வேலையை வெகுசிர‌த்தையாக செய்து வருகிறார்கள். தோழர் ஏகலைவன் குறிப்பிடும் விஜய் டிவி கருமத்தை நானும் பார்த்தேன். சிவாஜிக்காவது செத்த பிறகு ஒப்பாரி வைத்தார்கள். ஆனால் கமலுக்கோ உயிரோடு இருக்கும் போதே அதை காணும் வாய்ப்பு கிடைத்து இருப்பது கமலின் பிறப்பின் பாக்கியம் தான். “கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிளவியை தூக்கி மனையில் வை” என்றகதையாக நம‌து இலக்கிய அத்தாரிட்டிகளும் கம‌ல் பஜனை பாடுகிறார்கள். கமல் என்ற கலைஞன் இந்த 50 ஆண்டுகளில் வந்தடைந்த புள்ளி முக்கியமானது… அது தான் பார்ப்பினியம்……

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s