• எமது வெளியீடுகள்

  • பிஜேவின் கனவு

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • வெளியீடு 2

  • Blog Stats

    • 84,030 பார்வைகள்

நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்: சிவகங்கை

Lenine

லெனின்

நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்
இடம்: சிவகங்கை

கடுமையான உழைப்பிலும், வறுமையிலும், பட்டினியிலும் சிக்கிச் செத்துக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கமானது, நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்கிற கேள்வியை வரலாறு நெடுகிலும் கேட்டுக் கொண்டே வந்தது.
அந்த கேள்விக்கு பதில் கிடைத்த நாள் தான் நம்பர் 7-1917. பதில் கிடைத்த இடம் ரஷ்யா. பதில் சொல்லியவர்கள், ரஷ்ய பட்டாளி வர்க்கமும், கம்யுனிட்டுக் கட்சியும். சொன்ன பதில் சோசலிசம்.
இந்தநாளை ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. சிவகங்கையில்….       தொடர்ந்து படிக்க

Advertisements

3 பதில்கள்

  1. கொடியவன் சிலம்பன் தன் கோட்டை என இருமாந்திருக்கும் சிவகங்கையில் நவம்பர் 7 ரஸ்யப்புரட்சி கொண்டாடியமைக்கு என் வீர வணக்கங்கள். காரைக்குடி, செவப்பட்டி, மற்றும் சிற்றூர்களில் எல்லாம் நம் தோழர்கள் உள்ளது கண்டும், அவர்கள் ஆர்வத்துடன் இவ்வகை விழாக்களில் கலந்து கொள்வது கண்டும் எமக்கு அளப்பரிய மகிழ்ச்சி.

  2. இந்தியா வல்லரசாக வேண்டுமா வேண்டாமா என்கிற விவாதத்தின் முடிவை இறுதியில் பார்வையாளர்களே பரிசீலித்து முடிவெடுத்துக்கொள்ளுமாறு விட்டது தவறானது.பார்வையாளர்களில் தோழர்களும் இருப்பார்கள் வெளி நபர்களும் இருப்பார்கள், எனவே நடுவர் குழு தீர்ப்பை சொல்லியிருக்க வேண்டும் அது தான் சரியானதாக இருந்திருக்கும்.

    http://vrinternationalists.wordpress.com/

  3. தோழர் சர்வதேசியவாதி,
    //இந்தியா வல்லரசாக வேண்டுமா வேண்டாமா என்கிற விவாதத்தின் முடிவை இறுதியில் பார்வையாளர்களே பரிசீலித்து முடிவெடுத்துக்கொள்ளுமாறு விட்டது தவறானது.//
    ஏன் பார்வையாளர்கள் அனைவரும் சிந்திக்கத் தெரியாத ஜடங்கள் என்று நினைத்தீரா? அல்லது சிந்தனனையை மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்ட இறுமாப்பா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: