• எமது வெளியீடுகள்

  • பிஜேவின் கனவு

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • வெளியீடு 2

  • Blog Stats

    • 84,030 பார்வைகள்

குட்டிச்சுவர்

நீண்ட வருடங்களுக்கு பிறகு என் குட்டிசுவத்து மேட் (க்ளாஸ்மேட் ஸ்கூல்மெட் மாதிரி) நண்பனை கோவை வ உ சி  பூங்காவில் சந்தித்தேன். குட்டி சுவராகவே மாறிவிடுவான் என எல்லாராலும் சபிக்கப்பட்டவன்  இப்போது பெரிய தொழிலதிபர் ஆகியிருந்தான். பத்து வருட நினைவுகள் என்னுடன் இருந்த நண்பனிடமும் அவனுடன் இருந்த நண்பருடனும் மீளாய்வு செய்து பகிர்ந்துகொண்டோம். அதில் அந்த குட்டி சுவரும் முக்கிய இடம் பிடித்துக்கொண்டது.

            — சண்டாளன்

தொடர்ந்து முழுமையாகப் படிக்க

Advertisements

5 பதில்கள்

  1. எனது சிறு வயதில் பேருந்து பயணத்தின் பொது தமிழ் மக்கள் இசை விழா என்ற சுவர் விளம்பரம் என்னை கவர்ந்த ஒன்று. அது தஞ்சையில் என்று படித்ததாக நினைவு. வெளியூர் என்றதும் அங்கு செல்ல பணமோ கூட்டி செல்ல நபரோ இல்லை ஆதலால் அது பற்றி மேலும் அறிந்து கொள்ள முயலவில்லை , அமைப்பின் பெயரை அறிந்து கொள்ளும் அளவுக்கு அரசியலும் விளங்கி இருக்கவில்லை. அரசியலையும் அந்த அமைப்பையும் அறியும் வாய்ப்பை இழந்த எனக்கு பல ஆண்டுகள் கழித்து தான் அறியும் வாய்ப்பை பெற்றேன். அதே இடத்தில் அமெரிக்க கொக்கை விரட்டி அடிப்போம் என்று எழுதி கழுகின் படம் போட்ட அந்த சுவர் இன்றும் என் நினைவில் நிலைத்திருக்கிறது ஆனால் சுவர் மறைந்து இன்று அது ரியல் எஸ்டேட் ஆக காட்சி தருகிறது.

  2. குட்டிச் சுவர்.
    குறுகிய வசனம்.
    அந்தக் காலத்து
    குஞ்ச்செய்தி.
    சுயேச்சைகளின்
    சேட்டிலைட்.
    இன்று
    வெள்ளையடிக்கப் பட்டு
    வசனமிழந்து நிற்கிறது.

    நூர் முகமதுவின்
    சின்னம்
    என்னவாயிருக்கும்
    எனும் குழப்பத்துடன்
    -புதிய பாமரன்.

  3. கவிதை மனம் வீசும் கருத்துக்களோடு !!
    அருமை என்று ஒற்றை வார்த்தை போதாது இதை புகழ !!
    வாழ்த்துக்கள் சாஹித் !!

  4. சுவர் தாண்டி குதித்துதான் புத்தரே போதி மரத்தை அடைந்தார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: