மே தின சூளுரை ஏற்ப்போம்

இன்று மே தினத்திற்கு 125 ஆம் ஆண்டு.

“மே தினம்” தொழிலாளர்களின் எழுச்சி நாளில் சூளுரை ஏற்ப்போம் என்று தலைப்பு இருப்பதே சரியானதாகும். எனது தவறுக்கு சுய விமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். இதனை செங்கொடி வலைத்தளத்தில் சுட்டிக்காட்டிய தோழர். தமிழ் அவர்களுக்கு நன்றி.
மேலும், தோழர் காதர் அவர்களின் கருத்தும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

”ஹெமர்கட் சதுக்க துக்கத்தை மறப்பவன் துரோகி !!
ஹெமர்க்கெட்டில் கொல்லப்பட்ட தோழர்களை நினைவு கூர்வதே மே தினமாகும்.
இது ஒரு துக்க மற்றும் போராட்ட நினைவு நாளாகும். ஆனால் 8 மணி நேர வேலையே பெற்று தந்ததால் கொண்டாட்டமும் ஆகும்”

உண்மையான! விடுதலை கிடைத்தப் பிறகு இது கொண்டாட்ட நாளாக மாறும். அது வரை அந்த தியாகத்தை நெஞ்சிலேந்தி அவர்கள் வழிநடப்போம் என்று உறுதி ஏற்கும் எழுச்சிநாள்தான் “மே தினம்”  (மே தினம் என்ற தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.)

அடிமைகளின் எழுச்சி! ரோமானிய கனவான்கள், பிரபுக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ரோமானியப் பேரரசு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகளை சிலுவைகளில் அறைந்து, உயிரோடு சித்திரைவதை செய்து, நரமாமிசத்தினை தின்று தீர்த்தாலும் நிம்மதியாக தூங்கவில்லை. நித்தம் கனவில் அடிமைகளின் உரமேறிய கைகள். எத்தனை நாளைக்குத்தான் செத்து செத்து பிழைப்பது ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த சொர்ணபுரியின் கனவான்கள் அதை எளிதில் இழக்க விரும்புவார்களா? ஆனால் காலம் அதை தொடராக அனுமதித்துதான் விடுமா? ஆண்டைகள் விரும்பித்தான் ஆகவேண்டும். அடிமைகள்! இனியும் அவர்களை அடிமைகளாக….

தொடர்ந்து படிக்க

—சாகித்

Advertisements

3 thoughts on “மே தின சூளுரை ஏற்ப்போம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s