• எமது வெளியீடுகள்

 • பிஜேவின் கனவு

 • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

 • வெளியீடு 2

 • Blog Stats

  • 89,236 பார்வைகள்

உலகில் உள்ள 700 கோடி மக்களும் நாத்திகர்களே

உலகில் உள்ள 700  கோடி மக்களும் நாத்திகர்களே ,

உலகில் உள்ள 225  கோடி கிறித்தவர்கள், அல்லாஹ்வையும், இந்து கடவுள்களையும் நம்ப வில்லை, எனவே இஸ்லாமிய , இந்து நம்பிக்கை படி  225  கோடி கிறித்தவர்கள் நாத்திகர்கள்.

150  கோடி முஸ்லீம்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் கடவுளாக கொள்வதில்லை, எனவே கிறித்தவ,இந்து நம்பிக்கை படி 150  கோடி முஸ்லீம்கள் நாத்திகர்கள்.

125   கோடி இந்துக்கள் அல்லாஹ்வையும்,ஏசுவையும் நம்புவதில்லை, எனவே இஸ்லாமிய, கிறித்தவ கோட்பாட்டின் படி 125 கோடி இந்துக்களும் நாத்திகர்கள்.

150  கோடி புத்த, கன்பூசிய,யூத  மக்கள் அல்லாஹ்வையும்,ஏசுவையும்,ஹரியையும், சிவனையும் நம்பாதவர்கள், எனவே இஸ்லாமிய, கிறித்தவ, இந்துத்வ கோட்பாட்டின் படி 150 புத்த, கன்பூசிய மக்கள் நாத்திகர்கள்.

மீதம் 50  கோடி நாத்திகர்கள் மற்றும் மத சார்பற்றவர்கள்.

எனவே நாம் பெருமையோடு, பெருமிதத்தோடு, கர்வத்தோடு சொல்வது யாதெனில் இந்த உலகம் 700  கோடி நாத்திகர்களை கொண்டுள்ளது.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாத்திகனே !!!

காதர் மைதின்

Advertisements

3 பதில்கள்

 1. onga ariva nanchale pullarikkuthu. muthalla naathigargalukku enna velakkamnu sollunganne

 2. mayandi , pullaricha sorinjiko,illanaa suvarla poi thechikko. unakku naathikam na ennanu theriyamaleye eppadi pullarikkum?

 3. மாயாண்டி,
  புள்ளரிச்சா சொரிஞ்சிக்கோ , இல்லனா செவர்லபோய் தேச்சிக்கோ.
  உனக்கு நாதிகம்னா என்னன்னு தெரியாமலேயே எப்படி புல்லரிக்கும்?
  தோல் டாக்டரை போய் பாரு !! :))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: