#மநு_தர்மம் #சாதி

#மநு_தர்மம் #சாதி

1.21. அந்தப் பிரம்மாவானவர் முன் சிருஷ்டிக்கப் பட்ட மானுடர் முதலிய சகலசாதிகளுக்கும் வேதத்தில் நின்றும் இந்த அடையாள முள்ளவன் மனிதனென்றும் இந்த அடையாள முள்ளது பசுவென்றும் இந்த அடையாள முள்ளது அசுவமென்றும் இவ்விதமாகப் பெயர்களையும் அந்தந்தச் சாதிகளின் தொழில்களையும் சிருஷ்டித்தார்.

1.88 பிராமணனுக்கு ஓதுவித்தல் ஓதல் எக்கியஞ் செய்தல் எக்கியஞ் செய்வித்தல் தானங் கொடுத்தல் தானம் வாங்குதல் ஆகி இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.

1.89. க்ஷத்திரியனுக்கு பிரசைகளைத் தருமமாகக் காத்தல் தனங் கொடுத்தல் வேதமோதுதல் பாட்டு கூத்து ஸத்திரி முதலிய விஷயங்களில் மநஞ் செல்லாமை இவை நான்கையும் ஏற்படுத்தினார். எச்கியஞ் செய்தல் முதலான தருமகாரியங்களும் அவனுக்குண்டு.
1.90. வைசியனுக்கு பசுவைக் காப்பாற்றுதல் தானங் கொடுத்தல் ‘வேதமோதுதல் சலத்திலும் பூமியிலு முண்டான இரத்தினம் நெல்லு முதலியவைகளின் வியாபாரஞ் செய்தல் வட்டி வாங்குதல் பயிரிடுதல் இவ்வாறையும் ஏற்படுத்தினார்.

1.91 சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமா ஏற்படுத்தினார். இதனால் அவனுக்கு தான முதலியவையும் உண்டென்று தோன்றுகிறது.

தொழிலின் அடிப்படையில் சாதிப்பிரிவு உண்டாகியது என்பது வரலாற்று மோசடி.

எந்த ஒரு மனிதனும் இழி தொழிலையும் அருவருப்பானத் தொழிலையும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏற்றுக் கொண்டிருக்கவும் முடியாது.

அதுபோல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரக் காரணங்கொண்டும் ஏற்றிருக்கொள்ள வேண்டிய நெருக்கடியிம் இருந்திருக்க முடியாது.

சாதிப்பிரிவும் சாதிக்கானத் தொழிலும் ஆயுதபலத்தால் மட்டுமே உருவாக்கப் பட்டிருக்கும்.

புரட்சிகர கம்யூனிஸ்களும் தொழிலின் அடிப்படையில் சாதி உருவானது என்று சொல்வது ஹைலட்.

7 thoughts on “#மநு_தர்மம் #சாதி

  1. மநு தா்மத்தை குப்பையில் போடுங்கள். பழைய காலங்களில் நமது மனம் அதிகம் சஞ்சரிப்பது தவறு. முன்நோக்கிச் செல்லுங்கள். பிரம்மசரிய காக்கும் ஆா்வம் இளைஞா்களிடம் குன்னிறதால் தங்களில் ஆற்றலை இழந்து சமூக ஒற்றுமையை இழந்து ஆய்வு மனப்பான்மை ஆா்வம் இழந்து இந்தியா வீழ்ந்தது என்கிறாா் சுவாமி விவேகானந்தா். ஆண்கள் அனைவரும் கற்பு நெறி தவறாது வாழ வேண்டும்.

  2. தமிழ்ஹிந்து என்ற இணையத்தில் அருமையான கட்டுரைகள் உள்ளன. அவற்றை வெளியிட்டு தங்களின் இணையத்தை பிரபலயப்படுத்தலாம்.

  3. மநு தா்மத்தை குப்பையில் போடுங்கள். பழைய காலங்களில் நமது மனம் அதிகம் சஞ்சரிப்பது தவறு. முன்நோக்கிச் செல்லுங்கள். பிரம்மசரிய காக்கும் ஆா்வம் இளைஞா்களிடம் குன்னிறதால் தங்களில் ஆற்றலை இழந்து சமூக ஒற்றுமையை இழந்து ஆய்வு மனப்பான்மை ஆா்வம் இழந்து இந்தியா வீழ்ந்தது என்கிறாா் சுவாமி விவேகானந்தா். ஆண்கள் அனைவரும் கற்பு நெறி தவறாது வாழ வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s