பண்டிதர் க. அயோத்திதாசரின் நூல்கள்


Vernia WebTech

பண்டிதர் க. அயோத்திதாசரின் நூல்கள்Vernia WebTech

நாள்: 25-8-2018

அன்பான நண்பர்களே!

வணக்கம்!

அயோத்திதாசர் எழுதிய நான்கு நூல்களை மின்னூலாக வெளியிட்டுள்ளோம்.

  1. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
  2. வேஷ பிராமண வேதாந்த விவரம்
  3. கபாலீசன் ஆராய்சி
  4. விபூதி ஆராய்சி


முதலிரண்டிலும் பிராமணர் என்பதன் உண்மைப் பொருள் என்ன என்றும், யார் உண்மையான பிராமணர்கள் என்றும் தனது ஆய்வை இலக்கியல்களின் சான்றுகளுடன் கூறுகிறார்.

அடுத்தில் சிவன் என்பதும் கபாலீசன் என்பும் புத்தபிரானையே குறிக்கும் என்றும், அதற்கடுத்ததில் விபூதி வந்த கதையையும் இலக்கியல்களின் சான்றுகளுடன் தனது ஆய்வை கூறுகிறார்.

விலை ரூ 30.00 மட்டுமே.

தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

நன்றி!

இவன்,

வெர்னியா டிஜிடல் சிஸ்டம்.

எமது புத்தகம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் எங்களைத் தொடருங்கள்.

  

  

எமது வெளியீடுகள்


வெளியீடு 1

புகாரியின் நபிமொழி தொகுப்பு எண்: 2229:
அபு ஸயீத் அவர்கள் கூறியதாவது.
நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர், அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் நாங்கள் அஸ்ல் செயலைச் செய்யலாமா? என்று கேட்டேன், அதற்கு நபியவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதை செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை ( அதாவது இதற்கு தடை இல்லை), ஆயினும் அஸ்ல் …..

புத்தகத்தைப்பற்றி மேலம் சில

குர்ஆன் கூறுவது அறிவியலாகுமா?

வெளியீடு 2

மருதிருவர் – தென்னிந்திய புரட்சி 1801 என்ற ஆவணப்படம் குறித்து பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள், விமர்சனங்ளின் தொகுப்பு.
இன்றைய மறு காலனியாக்க சூழ்நிலையில் ஒரு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை நடத்தி சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமையும் வீரமிக்க போர்க்குணமும் இன்று நமக்கு தேவை. இந்த உணர்வை தரும் உந்து சக்தியாக 200 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த மருதிருவரின்….

புத்தகம் விற்பனையில் இல்லை. தரவிறக்கம் செய்துக்கொள்ள கீழே சொடுக்களவும்.

மருதுபாண்டியர்கள் யார்?

வெளியீடு 3

லெனின்: எதிர்காலத்திற்கானவரலாறு குறும்படம்
சில முன்னோட்டங்களைக்கான இங்கே சொடுக்கவும்