ஆத்திச்சூடி பொருளுரை


ஆத்திச்சூடி பொருளுரை

Vernia WebTech

சமூகச் சிந்தனையாளர் பண்டிதர் க. அயோத்திதாசர் நூல்வரிசையில் மேலும் ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிய திருவாசகம் மற்றும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு என்னும் இரு நூல்களை மின்னூல்களாக வெளியிட்டுள்ளோம்.

தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

நன்றி!

இவன்,

பறையோசை பதிப்பகம்

Get it on Google Play

எமது புத்தகம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் எங்களைத் தொடருங்கள்.

   

தொடர்ந்து எங்களின் புதிய வெளியீடுகளைப் பற்றி உடனுக்குடன் அறிய விரும்பினால் எமது இணையதளத்திற்குச் சென்று எங்களின் மின்னஞ்சல் சேவையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

பண்டிதர் க. அயோத்திதாசரின் நூல்கள்


Vernia WebTech

பண்டிதர் க. அயோத்திதாசரின் நூல்கள்



Vernia WebTech

நாள்: 25-8-2018

அன்பான நண்பர்களே!

வணக்கம்!

அயோத்திதாசர் எழுதிய நான்கு நூல்களை மின்னூலாக வெளியிட்டுள்ளோம்.

  1. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
  2. வேஷ பிராமண வேதாந்த விவரம்
  3. கபாலீசன் ஆராய்சி
  4. விபூதி ஆராய்சி


முதலிரண்டிலும் பிராமணர் என்பதன் உண்மைப் பொருள் என்ன என்றும், யார் உண்மையான பிராமணர்கள் என்றும் தனது ஆய்வை இலக்கியல்களின் சான்றுகளுடன் கூறுகிறார்.

அடுத்தில் சிவன் என்பதும் கபாலீசன் என்பும் புத்தபிரானையே குறிக்கும் என்றும், அதற்கடுத்ததில் விபூதி வந்த கதையையும் இலக்கியல்களின் சான்றுகளுடன் தனது ஆய்வை கூறுகிறார்.

விலை ரூ 30.00 மட்டுமே.

தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

நன்றி!

இவன்,

வெர்னியா டிஜிடல் சிஸ்டம்.

எமது புத்தகம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் எங்களைத் தொடருங்கள்.