தமிழ்ப் புத்தாண்டு


தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு எது என்பதில் எனக்கு குழப்பமே இல்லை.

ஒன்றை எது சரி எது தவறு என்று தேரந்தெடுப்பது எப்படி?
எது ஒன்றையும் அதனதன் துறை சாரந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதே சரியானது. நாம் நாம் ஆய்வுசெய்து அறிந்த பிறகே ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் எவரொருவரும் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பூமி உருண்டை என்பதை நாம் ஆய்வு செய்து அறிந்த பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுடைமையல்ல.

அதேநேரத்தில் ஆய்வுசெய்து அறிந்து கொள்ளும் வாய்ப்புள்ளபோது அதை புறக்கணித்துவிட்டு அவ்வளவு பெரிய ஆள் சொல்கிறார்! பொய்யாகவா சொல்வார் என்று ஆட்டு மந்தையாக இருப்பதும் அறிவுடமை இல்லை.

தமிழ்ப் புத்தாண்டு ஆய்வறிஞர்களில் யார் சரியானவர்கள்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்களைப் படைத்த அகத்தியனா? கம்பனா? இல்லை இன்று வாழும் அறிஞர்களா?

ஆயிரம் ஆண்டு பழமை புதுமை என்பதெல்லாம் மூடநம்பிக்கைகள். யார் பற்றுகொண்டு ஆய்ந்தறிந்து சொல்கிறார்களோ அவர்கள் சொல்வதை ஏற்பதே அறிவுடமை. என்னைப் பொருத்தவரை வடமொழிச் சொற்களை பயன்படுத்தி இலக்கிமோ காப்பியமோ படைத்தவர்களை ஆய்வறிஞர்கள் என்று ஏற்க முடியாது.
அந்தந்த காலங்களில் தாமும் ஏதாவது செய்யவேண்டும்; தாமும் ஒன்றை படைக்க வேண்டும் என்று எழுதுபவர்கள் செயல்படுபவர்கள் ஆய்வறிஞர்கள் ஆகமாட்டார்கள். தொல்லியல் சான்றுகளை தேடிப்பிடித்து சமர்பிக்கிறவர்களே ஆய்வறிஞர்கள்.

அதனால் வடமொழியைப் பயன்படுத்தி எழுதிய இலக்கியச் செம்மல்களை தமிழ் ஆய்வறிஞர்கள் என்று நாம் ஏற்க முடியது.

இன்றைய தமிழர்களில் சிலரே இப்பாதையில் பயணிப்பவர்கள். அதனால் அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதே அறிவுடமை.

ஆம்! தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Advertisements

10th English Guide
நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும்

வணக்கம்!

  1. எங்களது பத்தாம் வகுப்பு ஆங்கிலம் வழிகாட்டி, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது
  2. இவ் வழிகாட்டி Epub வகையிலான அனைத்துச் சிறப்புகளையும் பெற்றுள்ளது.
  3. கூடுதலாக மாணவர்கள் இன்றியமையாச் சொற்களுக்கு தமிழ் சொற்பொருள் அறிந்து படிக்கும் வண்ணம் அதன் சொற்பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  4. அச்சொற்பொருள்கள் படிப்பதற்கு இடையூறு இல்லாதவாறு, அச்சொற்களுக்கு அடுத்துள்ள சிறு எண்களை சொடுக்குதல் அல்லது தொடுதல் (Touch screen) மூலம் தனிச் சிறு சாளரம் வழியாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளோம்.
  5. இப்பாடத்திட்டத்தின்படி கடந்த 2012 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையிலான ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களை விடைகளுடன் இணைத்துள்ளோம்.
  6. கடந்த ஆண்டு வினாத்தாள்களில், மாணவர்கள் விடைகளை முயற்சி செய்தபின் விடையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வகையில், ஒரு சில வரிகளுடைய விடைகள் மறைக்கப்பட்டு சொடுக்குதல் அல்லது தொடுதல் (Touch screen) மூலம் தனிச் சிறு சாளரம் வழியாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

தரவிறக்கம் செய்துகொள்ளும் முறையையும் அதற்கான விலையில்லா செயலியினை தரவிறக்கம் செய்துகொள்ளும் வழிமுறைகளையும் எமது புத்தக விற்பனை பக்கத்தில் விரிவாக தந்துள்ளோம்.

வாங்குவதற்கு இச்சுட்டியினை சொடுக்கவும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் டிஜிடல் வழிகாட்டி


விலை ரூ 15.00 மட்டுமே.


தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம். நன்றி!

இவன்,

வெர்னியா டிஜிடல் சிஸ்டம்.

மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம்!


                தமிழகத்தின் தாய்வீடு தஞ்சை மண்டலம். காவிரியின் கழிமுகம். நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை என்பது அதன் விவசாய பங்களிப்பை பறை சாற்றும்.

      உழவுத்தொழில் சார்ந்த ஒரு சொற்களஞ்சியமே பதிப்பிக்கும்படி புகழ் பெற்ற நெற்களஞ்சியமானது அதன் பூகோள அமைப்பில் தீபகற்பம்போல் காணக்கிடைக்கும். அதன் கங்குகரையில் மீன் வளமும், கூர்முகமான கோடிக்கரையில் மான் வளமும் பசுமை படர்ந்த காட்டு மலர்களின் தேன் வளமும், வரலாறு – இலக்கியம் யாவற்றிலும் தனது தடம் பதித்த தஞ்சைக்கு ஏன் அது தழுவி நிற்கும் தமிழகத்திற்கும் மீத்தேன் வடிவில் இன்று அழிவு வருகிறது.

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 36


தொடர் :36

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஒடுவது ஹஜ் வழிபாடுகளிலுள்ள ஒரு கட்டாயக் கடமையாகும். தொங்கோட்டம் ஓடுவதற்கு காரணம் என்ன?

டேப் காதர் – கம்யூனிச கலைஞர்களின் காட் பாதர்!


          அருள் எழிலனின் ஆனந்த விகடன் (30.10.2013) கட்டுரையில் “உப்பு வெச்ச இடம் தான் மிச்சம்” என்ற டேப் காதரின் பாடலின் தலைப்பில் சில விவரங்களை கூறியிருந்தார். அதற்கு முன்னால் பறையோசை வலைதளத்தில் “பொதுவுடைமைக் கலைஞரின் வாழ்க்கைத் தடம்” விரிவாக கூறியிருந்தது.

கலை என்பது சமூக இயக்கத்தில் முன்னேற்றகரமான பாத்திரம் வகிக்கும் தருணங்கள் யாவும் புரட்சிகர கலைஞர்களுக்கே உரித்தானவை….

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

லெனின் – எதிர்காலத்திற்கான வரலாறு


ஆயிரம் ஆவணப்படங்களை எடுக்கலாம்

தோழர் லெனினைப்பற்றி….

இது அந்த ஆயிரத்தில் ஒன்று மட்டுமே.

எங்களுக்கு கிடைத்தவைகளைக் கொண்டு

இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதைவிடச் சிறப்பான படங்களை பலராலும்

உருவாக்க முடியும்…

அவர்கள் உருவாக்க வேண்டும் எனக்  கேட்டுக்கொள்கிறோம்.

எங்களின் முதல் முயற்சிக்கு ஆதரவுதந்த

அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி…!

ஆரம்பத்தை நோக்கி – -தொடர் 35


அல்லாஹ் யார்?

 

ந்த Universe எவ்வளவு பெரிதென்று தெரியுமா?  சுமாராக 130* Billion light years விட்டம் இருக்கலாம் என்று இன்றைய அறிவியலின் கணிப்பு. நாம் வாழும் சூரியக் குடும்பம் இருப்பது ஒரு Galaxy-ன் விளிம்பில். இதன் பால்வெளியின் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள். முப்பது ஆயிரம் ஒளி ஆண்டுகள் மையத்தில் சூரியன் இருக்கிறது.

 

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.
முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.