மநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்


Vernia WebTech

மநு தர்ம சாஸ்திரம்

நாள்: 09.02.2018

அன்பான நண்பரே!

வணக்கம்!

தரவிறக்கம் செய்துகொள்ளும் முறையையும் அதற்கான விலையில்லா செயலியினை தரவிறக்கம் செய்துகொள்ளும் வழிமுறைகளையும் எமது புத்தக விற்பனை பக்கத்தில் விரிவாக தந்துள்ளோம்.

விலை ரூ 50.00 மட்டுமே.

தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

நன்றி!

இவன்,

வெர்னியா டிஜிடல் சிஸ்டம்.


Get it on Google Play

எமது புத்தகம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் எங்களைத் தொடருங்கள்.

     

அடக்கம் செய்யாமல் ….


வாழவேண்டிய வயதில்இளவரசன்

அடக்கம் செய்யப்பட்டுவிட்டான்
இளவரசன

அடக்கம் செய்யப்பட வேண்டிய
சாதியும் வெறியர்களும்
ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கி­றார்கள்

இளவரசன்களும்
சமத்துவத்தை விரும்பும்
நாங்களும்
ஒருபோதும்
ஓயப்போவதில்லை
உங்கள் ஆதிக்க வெறியை
அடக்கம் செய்யாமல் ….

அப்படி அடக்கம் செய்யப்படும்
உங்கள் ஆதிக்க சாதிவெறி
கண்டிப்பாக
பொதுச்சுடுகாட்டில்தா­ன்
புதைக்கப் படும் …..

–வீரபாலு

முற்போக்கு ஜோதிடர் புனிதப்பாண்டியனின் புரட்சி ஆரூடம்


தலித் முரசுஅவர்களுக்கென்று ஒரு அரசியல், வேலைத்திட்டம் அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டிருக்கின்றன! குறிப்பாக மார்க்சியத்தை சாதி என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு தாக்கி தலித் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்வதும், மார்க்சியத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளச்செய்வதும் தான் இவர்களுக்கு இடப்பட்ட திருப்பணி . தலித் முரசின் கட்டுரைகளையும், புனிதப்பாண்டியனின் கருத்துக்களையும் இந்த நோக்கிலிருந்து தான் பார்க்க வேண்டும். தலித் முரசின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கவனித்தால்….

தொடர்ந்து படிக்க