ஆமர்பத்தை நோக்கி – தொடர் 30


தொடர் 30

மறுமை வாழ்கை

(இந்த பகுதியை கூடுமானவரையிலும் வார்த்தைகளை தணிக்கை செய்தே எழுதியிருக்கிறேன். கருத்தை தணிக்க செய்ய முடியவில்லை.  ஆபாசம் தென்பட்டால், குற்றம் குர்ஆனையும், ஹதீஸ்களையுமே சார்ந்தது )

இந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி!.  வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், பணிவிடை செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.

முழுமையாகப் படிக்க

Advertisements

ஆத்மாவும் அதுபடும் பாடும்


 

 

 

கல்வி அறிவு பெற்றவர் – பெறாதவர் என்ற வேறுபாடில்லாமல் கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவருடைய சந்தேகமும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதைவிட இந்த உலகமும் உயிரினங்களும் எப்படித் தோன்றின? ஒருவர் இறந்தபின் அவரது உயிர் –ஆன்மா- என்னவாகிறது? எங்கே போகிறது? என்ற சந்தேகமே கடவுளையும் தலைவிதியையும் நோக்கித் தள்ளிவிடுகிறது. அதனால் இந்தக் கட்டுரையில் ஆத்மா பற்றிய சில உண்மைகளைப் பார்ப்போம்.

தொடர்ந்து படிக்க