• எமது வெளியீடுகள்

  • பிஜேவின் கனவு

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • வெளியீடு 2

  • Blog Stats

    • 82,977 பார்வைகள்

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 36


தொடர் :36

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஒடுவது ஹஜ் வழிபாடுகளிலுள்ள ஒரு கட்டாயக் கடமையாகும். தொங்கோட்டம் ஓடுவதற்கு காரணம் என்ன?

ஆரம்பத்தை நோக்கி – -தொடர் 35


அல்லாஹ் யார்?

 

ந்த Universe எவ்வளவு பெரிதென்று தெரியுமா?  சுமாராக 130* Billion light years விட்டம் இருக்கலாம் என்று இன்றைய அறிவியலின் கணிப்பு. நாம் வாழும் சூரியக் குடும்பம் இருப்பது ஒரு Galaxy-ன் விளிம்பில். இதன் பால்வெளியின் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள். முப்பது ஆயிரம் ஒளி ஆண்டுகள் மையத்தில் சூரியன் இருக்கிறது.

 

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 34


இதுவரை என்னுடன் பயணித்த உங்களது துணிச்சலைப் பாராட்டுகிறேன். இப்பொழுதும் உங்கள் மனதில் சில சந்தேகங்கள் தோன்றி சில முடிவுகளைக் கூறலாம்

*  தேடலில் நான் அடைந்த முடிவுகளை அடியோடு புறக்கணிக்கலாம். இவர்கள் நான் முன்வைத்துள்ள ஆதாரங்களை தவறானவைகள் என உறுதியாக நிருபிக்க வேண்டும். அது என்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக….

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 33


அல்லாஹ்வின் வசனங்கள் முஹம்மது நபி  அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே இறங்கியது அல்லது இட்டுக்கட்டப்பட்டது  என்ற குற்றச்சாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதில்

  1. தன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்கவேண்டுமென பெரிதும்            விரும்பினார்கள்.
  2. நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56)         என்ற வசனம் இறங்கியது.
  3. உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களின் அவர்களின் பல் உடைந்தபோது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்?  ன்று கோபப்பட்டார்கள்.
முழுமையாகப் படிக்க இங்கு சொட்க்கவும்.

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 32


முரண்பாடுகளின் பட்டியல்

குர்ஆன்  தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியல் சுருக்கமாக விளக்குகிறது. கீழே கணப்படும் எண்கள் குர் ஆனின் வசனங்களைக்  குறிப்பிடுகிறது.

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 31


ஆண்களுக்கு ஹூருல்ஈன்கள். Ok பெண்களுக்கு என்ன…?

பெண்களுக்கு எந்த சுகங்களும் இல்லையா? வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா? பெண்களுக்கு சம உரிமையில்லையா? என்ற போர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கிதும் இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களையும் வரலாறுகளையும் புரட்டி தேடிப் பார்த்தனர். ஹதீஸ்கள் ஹூருலின்களை பெண்கள் என குறிப்பிட்டு பல விதமாக அவர்களின் அழகை வர்ணணை செய்கிறது. ஹூருலின்களில் ஆண்களும் உண்டு என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களில் எவ்விதமான ஆதரமில்லை.

முழுமையாகப் படிக்க

ஆமர்பத்தை நோக்கி – தொடர் 30


தொடர் 30

மறுமை வாழ்கை

(இந்த பகுதியை கூடுமானவரையிலும் வார்த்தைகளை தணிக்கை செய்தே எழுதியிருக்கிறேன். கருத்தை தணிக்க செய்ய முடியவில்லை.  ஆபாசம் தென்பட்டால், குற்றம் குர்ஆனையும், ஹதீஸ்களையுமே சார்ந்தது )

இந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி!.  வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், பணிவிடை செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.

முழுமையாகப் படிக்க

%d bloggers like this: