விவாகரத்து சரியத் சட்டம் அபலைப் பெண்களை பாதுகாக்குமா?


தலாக் என்று எடுத்துக்கொண்டால் முதலில் உபதேசம் செய்யவேண்டும் அதற்கு இணங்கவில்லை என்றால் படுக்கையில் தள்ளிவைக்க வேண்டும். அதற்கும் இணங்கவில்லை என்றால் அடித்து திருத்த வேண்டும். அதற்கும் இணங்கவில்லை என்றால்தான் தலாக் சொல்லவேண்டும். அப்படி தலாக் சொல்லும்போது ஒரேதடவையில் மூன்று தலாக்கையும் சொல்லக் கூடாது என்றும் மூன்று இடைவெளிகளில் மூன்று முறை கூறவேண்டும் என்றும் கூறுகின்றனர். குர்ஆனும் அப்படித்தான் சொல்கிறது.

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

Advertisements

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்.


பெண்

பிறந்தது முதல் திருமணம் வரை தந்தை மற்றும் சகோதரர்களின் ஆதிக்கத்தில் வாழ்கிறாள்.

திருமணத்திற்குபின் அவள் கணவன் மற்றும் மாமனார் மாமியார் ஆதிக்கத்தில் வாழ்கிறாள்.

பிள்ளையைப் பெற்ற பிறகு அவள் தன்பிள்ளையின் ஆதிக்கத்தில் வாழ்கிறாள்.

என்றுமே அவள் தனக்காக தனது ஆதிக்கத்தில்கூட வாழ்ந்ததில்லை.

இதோ ஒரு தொடக்கம்…