ஆரம்பத்தை நோக்கி -தொடர் 29


தொடர் 29

                சரி, அல்லாஹ்வின் தீர்ப்பைத் திருத்தும் வல்லமைமிக்க பரிந்துரை யாருடையது?

(Sahih Al-Bukhari, Volume 2, Book 24, Number 553)

… The Prophet added, “Then the prophets and Angels and the believers will intercede, and (last of all) the Almighty (Allah) will say, ‘Now remains My Intercession.’ He will then hold a handful of the Fire from which He will take out some people whose bodies have been burnt, and they will be thrown into a river at the entrance of Paradise, called the water of life …

தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பை, தனக்குத் தானே பரிந்துரைகளையும், வேண்டுகோள்களையும் முன் வைத்து தீப்புகளை திருத்திக் கொள்கிறான் எனக் கூறும் இந்த ஹதீஸ் பைத்தியக்காரத்தனமாக தெரியவில்லையா?

முழுமையாகப் படிக்க

Advertisements

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 2


தொடர் -1

தொடர் -2

தேடலின் ஆரம்பம் 

72 கூட்டத்தினர் யார்?

முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் (சஹர்) அதிகாலை நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும்முகம்மதுநபி மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. அதிலிருந்து வரலாற்றைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன். எனது தேடலில்….

தொடர்ந்து படிக்க