சாதி, மதம் வேரறுப்போம்


இளவரசனின் மரணம்…

சமரசமின்றி சாதி, மதம் வேரறுப்போம்இளவரசன்

Advertisements

இன்னும் எத்தனை காலம்?


(ஆதங்கத்துடனான ஓர் அனுபவ பகிர்வு)

– வழக்கறிஞர் சி. மாதவி

‘சாத்திரம் எனும் பெயரில் முடமாக்கி, சாணிப்பாலுக்கும், சவுக்கடிக்கும் அஞ்சிடச் செய்து, எம் முந்தையத் தலைமுறையை ஒடுக்கிட்ட அதே ஆதிக்கச் சாதியினரின், ஆளும்வர்க்கம், “”””குண்டாந்தடிக்கும்”” பொய்வழக்கிற்கும் ஆட்படுத்தி ஒடுக்க நினைக்கிறது எம் தலைமுறையையும் – சட்டம்’ எனும் போர்வையில்!

முழுமையாகப் படிக்க

திவ்யாவின் தற்கொலையும் தொடரும் ஏழ்மையின் துயரமும்


நன்றி ; வினவு

 

 

 

 

தன் மகள் திவ்யா தலை சரிந்து, நாக்கு வெளியே தள்ளிய நிலையில் தூக்கில் தொங்குவதைக்கண்டு அலறுகிறார். ~ அய்யோ! என் மகளைக் கொண்டுட்டாங்களே. காலேஜ்ல, திருடிப்புட்டான்னு அவுத்துபோட்டு சோதனை போட்டதாக கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவ இப்படி தூக்குப் போட்டுக்கொண்டு உசுரை விட்டுட்டாலே~ என்று கதறுகிறார்.

தொடர்ந்து படிக்க

பசும்பொன் குருபூசை: பகட்டும் பரிதாபமும்


பசும்பொன் குருபூசை: பகட்டும் பரிதாபமும்

குருபூசை என்ற பெயரில் தேவர் சாதிகும்பல் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்களில் நடத்தும் காலித்தனத்திற்கும், அதனால் அம்மாவட்டங்களின் பொதுமக்கள் படுகின்ற துன்ப, துயரங்களுக்கும் அளவில்லாமல் போய்விட்டது.

-நாகராசன்