லெனின் – எதிர்காலத்திற்கான வரலாறு


ஆயிரம் ஆவணப்படங்களை எடுக்கலாம்

தோழர் லெனினைப்பற்றி….

இது அந்த ஆயிரத்தில் ஒன்று மட்டுமே.

எங்களுக்கு கிடைத்தவைகளைக் கொண்டு

இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதைவிடச் சிறப்பான படங்களை பலராலும்

உருவாக்க முடியும்…

அவர்கள் உருவாக்க வேண்டும் எனக்  கேட்டுக்கொள்கிறோம்.

எங்களின் முதல் முயற்சிக்கு ஆதரவுதந்த

அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி…!

Advertisements

காலம்: வரலாற்றின் தத்துவம் உண்மை


உண்மையின் தத்துவம்.

திரு.தினகரன்ஜெய் எழுதி இயக்கிய காலம் : வரலாற்றின் தத்துவம் உண்மை என்ற தலைப்பில் வெளிவந்துள்ள குரும்படத்திற்கான சிறு விமர்சனம் இது.
இப்படம் மக்கள் டிவி-யில் தொடராக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

……..இந்திய மக்களின் விருந்தோம்பல் பண்பினால் வணிகம் செய்ய வந்த அய்ரோப்பியர்கள் இங்கே தங்கினர்…….. எனப் படம் துவங்குகிறது. இது பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
இங்கிலாந்து ராணி பிரிட்டிஸ் முதலாளிகளிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தன்னுடைய ராணுவத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறினார். ராணுவவீரர்கள், ஆயுதங்களோடு பிரிட்டிஸ்வணிகர்கள் கப்பல்களில் கிளம்பினார்கள். மூலதனத்தின் விரிவாக்கம்தான் இது. உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ………

-குருசாமிமயில்வாகனன்

தொடர்ந்து படிக்க