• எமது வெளியீடுகள்

  • பிஜேவின் கனவு

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • வெளியீடு 2

  • Blog Stats

    • 87,197 பார்வைகள்

லெனின் – எதிர்காலத்திற்கான வரலாறு


ஆயிரம் ஆவணப்படங்களை எடுக்கலாம்

தோழர் லெனினைப்பற்றி….

இது அந்த ஆயிரத்தில் ஒன்று மட்டுமே.

எங்களுக்கு கிடைத்தவைகளைக் கொண்டு

இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதைவிடச் சிறப்பான படங்களை பலராலும்

உருவாக்க முடியும்…

அவர்கள் உருவாக்க வேண்டும் எனக்  கேட்டுக்கொள்கிறோம்.

எங்களின் முதல் முயற்சிக்கு ஆதரவுதந்த

அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி…!

Advertisements

நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்: சிவகங்கை


Lenine

லெனின்

நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்
இடம்: சிவகங்கை

கடுமையான உழைப்பிலும், வறுமையிலும், பட்டினியிலும் சிக்கிச் செத்துக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கமானது, நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்கிற கேள்வியை வரலாறு நெடுகிலும் கேட்டுக் கொண்டே வந்தது.
அந்த கேள்விக்கு பதில் கிடைத்த நாள் தான் நம்பர் 7-1917. பதில் கிடைத்த இடம் ரஷ்யா. பதில் சொல்லியவர்கள், ரஷ்ய பட்டாளி வர்க்கமும், கம்யுனிட்டுக் கட்சியும். சொன்ன பதில் சோசலிசம்.
இந்தநாளை ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. சிவகங்கையில்….       தொடர்ந்து படிக்க

%d bloggers like this: