மைதா மாவு தீங்கானதா?

மைதா மாமாவும் மைதாமாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் உண்ணாதீர்கள் என்று பரப்புரைகள் செய்கின்றனர். வேதிப்பொருள் (chemical) என்பதே ஒரு தனிப்பொருளைச் சுட்டுவதே. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு சோடியம் குளோரைடு உடன் சிறிது மெகனீசியமும் கலந்தது. உப்பு என்றுச் சொல்லாமல் சோடியம் குளோரைடு என்றுச் சொன்னால் அது வேதிப்பொருள். அய்யோ கெமிக்கலா என்றால் உப்பு திண்ணக்கூடாது. உண்ணாவிட்டால் வெகு சில நாட்களில் ஆற்றலை இழந்து இறப்புக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.

அடுத்து உஉப்பு இயற்கை முறையில் உற்பத்தி செய்ப்படுகிறது… கெமிக்கல் செயற்கை முறையில் செய்யப்பட்டடுகிறது என்று உங்களை அச்சுறுத்துகிறார்கள். செயற்கை முறை என்றால் மண்ணை உப்பாக்குவதா? எதில் என்ன உள்ளதோ அதிலிருந்து அதனை, அந்த தனிப்பொருளை, அந்த வேதிப்பொருளை (chemical) பிரித்தெடுப்பதுதானே? இல்லாவிட்டால் ஒரு நச்சுப்பொருளை எடுத்து அதனை ஒரு வேதிப்பொருளாக மாற்றி இதுதான் அந்த வேதிப்பொருள் என்கின்றனர்? அப்படிப் பார்த்தாலும் அதுவும் உலகில் ஒரு பொருள்தானே? அதனை உண்பதால் சாவு இல்லை என்றால் அது நஞ்சாகவும் இருக்க முடியாதுதானே…!

இதனை புரிந்துகொண்டு வீடியோவில் தொடர்ந்து காணுங்கள்.

கட்ட வண்டிக்கு தள்ளும் பிற்போக்காளர்கள் பற்றி…

பின்னூட்டமொன்றை இடுக