நல்ல, அறிவுபூர்வமான, சிந்திக்கத்தூண்டுகிற கதைகளை எழுதலாமே!

(கதைகளை முழுமையாக படிக்க தலைப்புகளில் சொடுக்கவும்)

1.சுவரை வைத்துதான் சித்திரம்.

(ஓர் உண்மை கதை

அப்படியென்றும் அழகில் அவன் ரொம்பவும் மோசம் கிடையாது. இல்லாத
குறைதான். விளக்குமாற்றுக்கு பட்டுகுஞ்சம் வைத்து கட்டினால் அழகாக இருப்பதில்லையா? இவனுடைய தாய் தந்தையும் வசதிவாய்ப்புடன் இருந்திருந்தால் கொழு கொழுவென்று ஹார்லிக்ஸ் பேபியாக அழகாய்தான் பிறந்திருப்பான்…..==மாநகர் எருமை

2. நான் கடவுள்

என் பெயர் ஜியாங்போ ரியோ.

மானிடனே கேள். நான் உன்னைப் படைத்தவன்.நானே உன் இறைவன்

கருப்பன்      : நீ கடவுளா? வாயால் சிரிப்பதா அல்லது வேறு எதனாலுமா?

நான்         : ஏன்? என்னை உன்னுடைய கடவுள் என்று நம்பமாட்டாயா?

கருப்பன்     : என்னைப்போல சாதாரண மனிதனாக உள்ள உன்னை எப்படி கடவுள் என்று நம்ப முடியும். —சாகித்

3. நீ எதுக்குடா படிக்கவர்ரே…

எட்டாம் வகுப்பில் பெரும் முயற்சி எடுத்து ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்திருக்கிற புதிய மாணவன் நான். படிப்பில் அறிவாளியாக இல்லாவிட்டாலும் மற்றவிசயங்களிலும் சுமார்தான். சுருக்கமாக சொன்னால் ஆசை, பேராசை,பொறாமை, அதை அடைய முன்முயற்சி இல்லாதவன் ஆனால் தான்தோன்றியில்லை –மாநகர் எருமை


பின்னூட்டமொன்றை இடுக