ஆரம்பத்தை நோக்கி – தொடர் 34


இதுவரை என்னுடன் பயணித்த உங்களது துணிச்சலைப் பாராட்டுகிறேன். இப்பொழுதும் உங்கள் மனதில் சில சந்தேகங்கள் தோன்றி சில முடிவுகளைக் கூறலாம்

*  தேடலில் நான் அடைந்த முடிவுகளை அடியோடு புறக்கணிக்கலாம். இவர்கள் நான் முன்வைத்துள்ள ஆதாரங்களை தவறானவைகள் என உறுதியாக நிருபிக்க வேண்டும். அது என்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக….

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.
முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

ஒரு பொதுவுடமைக் கலைஞனின் வாழ்க்கைத் தடம்.


தனது விந்தகச் சுரப்பி புற்றுநோயால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு படுக்கையில் கிடக்கும் 88 வயதான தோழர் அப்துல் காதர் எலும்பின் மீது தோல் போர்த்திய உடம்பாக காட்சியளித்தார். காதர் என்றும் டேப் காதர் என்றும் தஞ்சை பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட தோழர் அப்துல்காதர், இலாவணி கச்சேரியில் தமிழகத்தின் தலைசிறந்த பாடகர் என்றால் அது மிகையாகாது. பொதுவுடமைக் கொள்கைக்காக தம்மை அர்பணித்துக்கொண்ட இவர் படுக்கையில் கிடக்கும் நிலையிலும் அவரைப்பற்றிய விபரங்களை கேட்டபோது தனது  கம்பீரமான குரலால் ….

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

அருகிவரும் இலாவணிக் கச்சேரி


தஞ்சையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல்வேறு கலைகளுள் ஒன்று இலாவணி ஆகும். தமிழகத்தின் பழமை வாய்ந்த நாட்டுப்புறக் குரலிசைப் பாடற்கலையான இலாவணி மகாராட்டிரம், தெற்கு மத்தியப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது. தஞ்சையை ஆண்ட மராத்தியர்கள் தங்களுடன் இலாவணிக் கலையையும் கொண்டு வந்தார்களென நாட்டுப்புற ஆய்வுகள் வழி அறிய முடிகின்றது.

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்